சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. வியாழக்கிழமை இரவு தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஹக்கீம் கூறியுள்ளார். இந்த அழைப்பை ஹக்கீம் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஏப்ரல் 20 இல் நாவலப்பிட்டியில் மறுவாக்கெடுப்பு இடம்பெற்ற பின்னர் தான் கொழும்புக்குத் திரும்பி வந்து தனது கட்சியுடன் கலந்தாலோசிப்பதாக ஹக்கீம் சம்பந்தனுக்கு உறுதியளித்திருக்கிறார். பாராளுமன்றத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் குரலை வலுப்படுத்துவதே எமது பிரதான அக்கறையாகும். அரச தரப்பில் சில இன மேலாதிக்கவாதிகள் உள்ளனர். அவர்கள் சில சந்தர்ப்பவாதத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர் என்று ஹக்கீம் கூறியுள்ளார்.
Mohamed Nisthar
I don’t understand what they are going to talk, these so-called leadrs, Sampanthan and Hakeem?
Rauff Hakeem semms to be stepping into the net spread by TNA (Sampanthan). Sampanthan still keeps saying that there are only two ethnics in Sri Lanka, namely Tamils and Singahlese. If it is the case then what the big point is in the agenda to be addressed? Why can’t Hakeem understand the political shortsightness of Sampanthan?
In the last general election it was pointed out that Hakeem has been trying to dig the burial ground for Sri Lankan Muslims as the TNA did for innocent Tamils at Mullivaikaal.
Come on Hakeem, be politically wise and try to find new strategy in mixing with mainstream politic. Feel that your are a Sri Lankan and you have all the right to be a Sri Lankan as the President or Fonseka or Ranil has. Don’t be fooled by your colleague Sampanthan.
My humble advice to you is that you better ask Sampanthan to publicly accept and announce that Sri Lankan Muslims are ethnically Moors and separate entity, and they are not part of Tamil enthnicity. And ask him whether he is ready to accept Moors’ leadership for political guidance. If so then agree to desolve TNA and SL Muslim Congress and form a third front with the Sinhalese people’s participation and do politics in a wider sense. Try to understand that there is no more place for race or ethnic based politics in Sri Lanka.
Remember you are closly watched by Sri Lankan Muslims. If your political tune changes towards sort of separitism or any similar sort of madness then you will definitly be rejected. Sri Lankan Muslims will not repeat the mistake the Tamils happend to do by the wrong leadrship like Prabhaharan, Sivajilingam or Sampanthan.
சாந்தன்
//….Feel that your are a Sri Lankan ….//
//…. Sri Lankan Muslims are ethnically Moors and separate entity, and they are not part of Tamil enthnicity…//
//…. And ask him whether he is ready to accept Moors’ leadership for political guidance. ..//
//….Try to understand that there is no more place for race or ethnic based politics in Sri Lanka…..//
முஹமட் நிஸ்தார், உங்களின் கருத்துகளில் உள்ள முன்னுக்குப்பின்னான முரண்பாடுகளை சரிபார்த்துக்கொள்ளவும்.