துரையப்பா விளையாட்டரங்கில் திரளான மக்கள்

president.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.

யாழ். வடமராட்சி, தென்மராட்சி மற்றும் வலிகாமம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 437வீடுகள் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்த வீடுகளை உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வைப்பார். வீடுகள் கையளிக்கும் நிகழ்வு யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

மீளக் குடியேற்றப்பட்டவர்களுள் மிகவும் வறுமை நிலையிலுள்ளவர்களுக்காகவே விசேடமாக இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் இந்த வீடுகளை தென்பகுதி வர்த்தகர்களின் உதவியுடன் நிர்மாணித்துள்ளனர். வீடுகள் அவரவர் சொந்தக் காணிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Show More
Leave a Reply to Aras Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    தலைப்புக்கும் செய்திக்கும் ஒரு தொடர்பையும் காணோம். ஒரு வேளை ஏப்பிரல் ஃபூல் ஜோக் தானோ?

    Reply
  • palli
    palli

    437 பேர் சார்பாய் அரசியல் கொள்கை கடந்து பல்லியின் நன்றிகள். ஆனால் இப்படி பல தேர்தல் வர வேண்டும் என்பதும் பல்லியின் ஆசை;

    Reply
  • thurai
    thurai

    போராட்டம் தொடங்கும்போது துரையப்பா ஓர் துரோகியாகவும், தந்தை செல்வா தமிழினத்தின் காப்பாளருமாகவே நாம் அனேகர் கருதினோம். அன்று தந்தை செல்வாவிற்கு துரையப்பா விளையாட்டரங்கிற்கு பக்கத்தில் ஸ்தூபி கட்டினார்கள்.(நினைவு தூண்).

    ஏன் மண்டபம் கட்டவில்லையென்பதற்கு சிலர் கூறிய் காரணம், மண்டபத்தை ஓர் காலத்தில் சந்தையாக்கி விடுவார்கள் என்பதேயாகும். ஆனால் துரையப்பா விளையாட்டரங்க்ம் இப்போது மக்களிற்குப் பயன்படுகின்றது.

    உலகத்தமிழர் பேரவை தந்தை செல்வாவையும், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையுமே தங்களின் இரு தூண்களாக கொண்டுள்ளனர்.(யாழ்நகரில் உள்ள ஸ்தூபிபோல்தான்) பேரையும் புகழையும் விரும்பும் கூட்டமே அன்று இலங்கையில் இன்று புலங்களில் தமிழர்களை ஏமாற்ரிப் பிழைப்பு
    நடத்துகின்றனர்.

    துரை

    Reply
  • கிருபா
    கிருபா

    // “பேரையும் புகழையும் விரும்பும் கூட்டமே அன்று இலங்கையில் இன்று புலங்களில் தமிழர்களை ஏமாற்ரிப் பிழைப்பு
    நடத்துகின்றனர்” //

    மெத்த்ச் சரி.
    கூடவே, ஒரு புதிய இளையர் ச்மூகதிடமும் அந்த வரட்டு கவுரவ அழுக்குகளை கைமாற்றும் பணியையும் அந்த கூட்டமே நடத்துகின்றனர்.

    Reply
  • Aras
    Aras

    யாழ்நகர முதல்வர் மீது அங்கயனை துப்பாக்கி சூடு நடத்தும்படி ஏற்பாடு செய்தவர் யார்? அண்ணன் மகிந்தாவா? தம்பி கோதபயாவா? டக்ளஸ் தேவானந்தாவிற்கும் மகிந்த துப்பாக்கி குண்டுகளை பரிசளிப்பார்.

    Reply
  • Rohan
    Rohan

    கிருபா//மெத்த்ச் சரி.
    கூடவே, ஒரு புதிய இளையர் ச்மூகதிடமும் அந்த வரட்டு கவுரவ அழுக்குகளை கைமாற்றும் பணியையும் அந்த கூட்டமே நடத்துகின்றனர்.//

    அருமையான அவதானிப்பு!

    இந்த இளையோர் கூட்டம் sophisticated ஆன முறையில் விடயங்களைக் கையாண்டால் சரி என்று ஏற்றுக் கொண்டு விடலாம். இவர்கள் புலி சாராத வயதானவர்களையும் முரண்பட்டு புலம் பெயர்ந்த நாடுகளின் விழுமியங்களுக்கேற்ப பணி செய்ய வல்ல இளையோரையும் முரண்பட்டு திக்கும் தெரியாது ஆதரவும் இல்லாது கதி கெட்டு நிற்கிறார்கள்.

    Reply
  • Appu hammy
    Appu hammy

    “Yes, we are Sinhala. The country is also Sinhala. So listen you Demala (Tamil)”
    President tells the Tamil people in Jaffna

    The President during his speech at the Jaffna rally on the 1st had shouted at the Tamil people saying, “Yes, we are Sinhala. The country is also Sinhala. Therefore, you Demala (Tamils) listen to me. If you cannot listen without trying to be too smart, then leave.”

    The President had made this statement while making his speech in Tamil with the help of the tele-prompter during the UPFA rally at the Duraiappa Stadium. The people who had not understood his speech had started to shout in anger while the President had shouted back in this manner.

    When the Tamil people unable to comprehend what the President was trying to say in his speech had started to shout, and an angry President had said, “I will not stop. Since you shouted, I will speak more in Tamil.” One of Minister Douglas Devananda’s officials had then taken the microphone from the President and had started to calm the crowd.

    Devananda had also been present at the time the President had lost his cool in this manner.

    Reply
  • Srilankan
    Srilankan

    “News” about President Rajapaksa shouting at Tamils in Jaffna not true
    from the twitter pages of D.B.S. Jeyaraj

    “News” about President Rajapaksa shouting at Tamils who hooted at him for speaking in Tamil in Jaffna is not true. What really happened?

    Mahinda was speaking at UPFA rally in Vavuniya and Wanni district candidate Sumathipala had transported large numbers of Sinhala supporters When Mahinda spoke in Tamil some of these Sinhalese started hooting and shouted this is a Sinhala country, We are Sinhalese, Speak in Sinhala.

    But Mahinda refused and replied-This is Sinhala country and you and I are Sinhalese but there are Tamil people here who want to hear me talk. Mahinda advised the hecklers not to be smart “Pandithayas”&asked them to leave the venue if they did not want to listen to his Tamil speech.

    When these elements continued jeering Mahinda said – since you are trying to stop me speaking in Tamil I will continue to talk in Tamil. When the jeering went on Mahinda said in Tamil the more you make noise the more I will speak in Tamil& continued with his speech in Tamil. Realising what was happening at that time the Tamils in the audience shouted and cheered Mahinda for his stand & drowned out the Sinhala hoots.

    Some reports about the incident said that Mahinda had shouted in Jaffna at Tamils who were hooting him for mispronouncing some Tamil words. These “controversial” reports led to news spreading that Mahinda had uttered racist remarks at Tamils jeering him for speaking”faulty”Tamil.

    This was false& Mahinda deserves praise for chiding the Sinhala hecklers & for trying to speak in some Tamil at least when addressing Tamils. Reports say that Mahinda reprimanded Wanni UPFA candidate Sumathipala for not preventing his “Sinhala”supporters from heckling the president.

    The troubling fact is that some Sinhala UPFA supporters in Vavuniya could erupt into jeers&hoots against the President for talking in Tamil.
    transcurrents.com/tc/2010/04/news_about_president_rajapaksa.html#more

    –Patriotic Srilankan–

    Reply
  • Ajith
    Ajith

    It is an absurd and cheat by Rajapakse speaking in tamil. If he is a real leader of United Sri Lanka you should speak in your fluent language (Sinhala) and give a professional translation into tamil unless you are very fluent in tamil. It is no matter what language you speak. People wants to here how he is going to resolve the long standing problem of security, dignity and equality. What is it to do visit Nallur temple and speaking in tamil? Instead he should have visited to a refugee camp and apologised them for the cruel treatment under his government. Still tamils receive letters in Sinhala. Why can’t he make tamil as compulsory to all Sinhala. Why can’t he remove the special place given to Buddhism in the constitution.Election gimmicks is enough for tamils.

    Reply
  • BC
    BC

    Srilankan, நாங்கள் ஏற்க்கனவே புலி ஆதரவாளர்களிடம் இருந்து எத்தனை விதமான கற்பனை செய்திகளை எல்லாம் கேட்டுள்ளோம்.

    Reply