இந்தோனேசியாவில் பல இலங்கைத்தமிழர்கள் வெவ்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இந்தோனேசியாவில் தஞ்சும்பினேங் என்ற இடத்தில் முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத்தமிழர்கள் பதினொருபேர் தம்மை சுதந்திரமாக வெளியில் நடமாடவோ அல்லது வேறொரு நாட்டில் தஞ்சம் பெறவோ அனுமதிக்கவோ வேண்டுமென கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.