‘சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு’ – சந்திரிகா குமாரதுங்க

chandrika.jpgஇலங் கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிக்கா குமாரதுங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் ஊழல் மோசடிகளால் கவலையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனை மாற்றியமைப்பதற்காக தனது ஆதரவாளர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தனக்கு ஒரு கண் போனாலும், எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்று நினைத்து ஆதரித்தாரோ??

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சந்திரிகாவின் இறுதிநேர சரத் ஆதரவு அப்படியே அவரைத் தலையை பிச்சுக்க வைத்துவிட்டது.

    Reply