ஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா நேற்று நண்பகல் அலரிமாளிகை சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினார்.. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க அலிஸாஹிர் மெளலானா தீர்மானித்துள்ளார். Show More Previous Post தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகள் Next Post ‘இலங்கை மீனவர்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை’