பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் வதை முகாமில் அப்பாவி தமிழ் மக்களை விடுவிக்க கோரி மெழுகுவர்த்தி ஏந்தி போரட்டம். : TIC

tic_logoஎதிர்வரும் புதன் 09/12/2009. மாலை 6.00 மணி முதல் மாலை 7.30 மணி வரை நடைபெற உள்ள இந்த கவயீர்ப்பு போராட்டத்தை பிரித்தானிய இந்து ஒன்றியம், பிரித்தானிய இந்து பேரவை, பிரித்தானியாவில் உள்ள கோயில்களின் ஒன்றியம், பிரித்தானிய இந்து மாணவர் அமைப்பு, விஸ்வ கிந்து பருசாத் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது உறவுகளுக்காக தமிழர் அல்லாதோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிற‌து.

1)   வதை முகாமில் அப்பாவி தமிழ் மக்களை  விடுவிக்க வேண்டும்.
2)   அப்பாவி தமிழ் மக்களை  சசுத‌ந்திர‌மாக‌ ச‌ந்திப்ப‌த‌ற்க்கு ஐரோப்பிய‌ ஒன்றிய‌த்திற்க்கு சிறில‌ங்கா அர‌சாங்க‌ம் அனும‌தி வ‌ழ‌ங்க‌ வேண்டும்.
3)   மனித நேய அமைப்புக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ‌த‌ங்கு த‌டையின்றி நேர‌டியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உத‌விட சிறிலங்கா அரசாங்கம் அனும‌தி வ‌ழ‌ங்க‌ வேண்டும்.

ஆகிய கோரிக்கைகள் முன்வைத்து தமிழர் அல்லாதோரால் நடாத்தப்படுகின்ற இந்த கவயீர்ப்பு போராட்டத்தில் அனைவரும் அணிதிரள்வோம். வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

._._._._._.
Candle-lit vigil to highlight the plight Sri Lankan Tamils

07 December 2009 – Hindu and Tamil organisations from across the UK are to hold a candle-lit vigil in front of the House of Parliament to highlight the humanitarian crisis facing the Tamil community in Sri Lanka .

The vigil will take place between 18.30 to 19.30 on Wednesday 9 December, 2009 on Parliament Square .

Up to a third of a million people have lost their homes and other moorings and forced to live in appalling, inhuman conditions in detention camps. The inmates, short of drinking water, food, and healthcare, living in the midst of filth, are prey to preventable illness, infection, malnutrition, depression and other psychological disorders, resulting in large numbers of inmates dying on a weekly basis.

The Hindu Community are urging the Sri Lankan Government to allow aid providing organisations to distribute humanitarian aid direct to the Internally Displaced people

(IDP) and let a European Delegation including British Hindus access to the camps.

Representatives British Hindu organisations, including Hindu Forum of Britain, Hindu Council UK , National Council of Hindu Temples UK, Vishwa Hindu Parishad UK , National Hindu Students Forum, along with the Global Human Rights Defence and the British Tamil Forum are taking part in the campaign.

Bharti Tailor, secretary general of the Hindu Forum of Britain, said: “We urge the community to come to the vigil and put pressure on the Sri Lankan government to alleviate the appalling suffering of the Tamil community in Sri Lanka .  

“The evidence is overwhelming and shows the magnitude of the problem facing the displaced Tamil community in Sri Lanka and it’s vital that the international community take urgent action to erase the suffering.”

Brij Mohan Gupta, joint secretary general of the Hindu Council UK , added: “Having seen the evidence of the sufferings of these innocent people, we are deeply moved by their plight. Despite the cessation of fighting, there is still a huge amount to work that needs to be done and we hope our campaign will galvanise action.”

Dr Girdhari Bhan president of Vishwa Hindu Parishad UK said: “It is important that both the UK and Indian Governments persuade the Government of Sri Lanka to negotiate a political settlement with the Tamil community that guarantees their safety, security and dignity, and grants them their due political rights.

Nizaad Bissumbhar secretary of Global Human rights Defence said: “So far the Sri Lankan Government has refused access to outside agencies from providing aid. Sri Lanka must be persuaded to change its stance. It is vital to provide humanitarian aid to the Tamil IDPs as soon as possible and be distributed directly to them.”

Kajal Velani president of the National Hindu Students Forum said: “Most people are still ignorant about the ground reality in Sri Lanka and they need to wake up to the problems to avoid further human suffering and large scale loss of life.”

N Shanmuganathan of the Friends of Tamils, said: “It is imperative to persuade the Government of Sri Lanka to immediately release the IDPs from the camps in which they have been detained.”

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • சாந்தன்
    சாந்தன்

    தங்களுக்குத் தெரியாமல் தாங்களே சுவிசில் நடத்திய கூட்டத்தினையே அறியாத ‘தமிழர் தகவல் நடுவம்’ இலச்சினையை இங்கே ஏன் இழுக்கிறீர்கள்? ஒரு வேளை இதுவும் அவர்களின் ‘கை’ வரிசையோ?

    Reply