விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டது பொன்சேகா மட்டுமல்ல – இராணுவத் தளபதி

jagath_jayasuriya.jpgவிடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள சரத்பொன்சேகா மட்டுமல்லாது அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் இராணுவ வீரர்களும் பாடுபட்டுள்ளனர் என்றும் பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பான பொன்சேகாவின் கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று எனவும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, இராணுவத்தின் 58ஆவது படையணியின் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    இதை பல்லி பலமுறை என் தேசத்தில் எழுதி விட்டேன், ஆனால் தேசம் கூட அதை நம்பவில்லை என்பதுதான் என் வருத்தம் அல்ல யதார்த்தம்;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இது ஒரு கூட்டு முயற்சி என்பதோடு, வெளிநாடுகளில் வாழும் புலிப்பினாமிகளும் இறுதி நேரத்தில் புலிகளின் வெளிநாட்டுச் சொத்துகளையும், பல பில்லியன் டாலர் பணங்களையும் அமுக்கவதற்கு, மறைமுகமாக புலியளிப்பிற்கு அரசிறகு துணை போனதையும் இராணுவத்தளபதி மறந்து விடக் கூடாதென்பதை இச்சந்தர்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

    Reply
  • palli
    palli

    அதுசரி இந்த பிள்ளை உதயநாணயகாராவும் மகிந்தாவுக்கு தண்ணிகாட்டி விட்டதாக செய்திகள் வருகிறதே, ஆக பல ராணுவம் கூடி ஒரு ஆயுதம்
    இல்லா ராணுவ ஆட்ச்சியை கொடுக்க போகினமோ?
    அல்லது மகிந்தாவின் குடும்பம் சீருடை இல்லாத ராணுவ ஆட்ச்சியை தொடர போகினமோ?

    Reply