பொது வேட்பாளராக சரத் பொன்சேகா- ஸ்ரீ.ல.சு.க.மக்கள் பிரிவு – ஐ.தே.க. தீர்மானம்

sara-pon.jpgஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் கூட்டு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளன.

இன்று இடம்பெற்ற கட்சியின் உயர்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இருந்து பாருங்கள் எதிர்க்கட்சிகளின் சில முட்டாள்த் தனமான செயற்பாடுகளே, மகிந்தவின் வெற்றியை இலகுவாக்கப் போகின்றன.

    Reply
  • thanu
    thanu

    எதிர்க்கட்சிகளின் முட்டாள்த்தனமான வேட்பாளரே சரத்பொன்சேகா தான் வேறுயாருமில்லை யுஎன்பி யும் இவரை ஆதரித்தால் புலிகளின் ஆதரவாளர்கள் யாழ் பத்திரிகைகள் யுஎன்பியை ஆதரிப்பதும் கூட முட்டாள்தனமானதே என்று தமிழர்களின் அரசியலை வென்நறடுக்கும் தந்திரமாக இல்லையே சரி அரசியல்தான் வென்றெடுக்கத் தெரியாது ஆனால் தமிழர்களை இலங்கையில் நிம்மதியாக வாழ எண்டாலும் விடுங்கோ!

    Reply