அனோமாவும் ராஜினாமா

anoma.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இதனை இராணுவத் தரப்பு உறுதி செய்துள்ளது.

ரணவிரு சேவா என்ற படைவீரர்கள் நலத்திட்ட அதிகார சபையின் தலைவராக அனோமா பொன்சேகா இதுவரை காலமும் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    அட கடவுளே இவரும் குடும்பத்துடந்தான் கும்மியடித்தாரா? உதவி ஜனாதிபதியும் தயார் நிலையில் அப்புறம் எதுக்கு தயக்கம் ஜயாவுக்கு??

    Reply
  • Kusumpu
    Kusumpu

    இப்ப எங்கேதான் குடும்ப அரசியல் இல்லை. தற்போது மனிதர்கள் குடும்பத்துக்காக உழைப்பதில்லை. குடும்பமாய் உழைக்கிறது மற்றவர்களுக்கு உலைச்சல் தருவதற்காக

    Reply