கோத்தபாயவுக்கு எதிராக சாட்சியங்களை தருமாறு அமெரிக்கா சரத் பொன்சேகாவிடம் கோரியுள்ளது
இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு தாம் அமெரிக்க அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளதாக கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை குறிப்பிட்டு அவர், வாசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அதில்,கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களுக்கான சாட்சியங்களை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அமெரிக்க அதிகாரிகள், தமது மருமகனின் தொலைபேசியின் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சரத் பொன்சேகா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குகபிரசாதம்
The sequence of events reveals a ‘classic’ case of a planned US diplomatic ‘operation’.
Fonseka was initially invited for the farewell ceremony to Admiral Timothy J. Keating. The invitation was later withdrawn, apparently ‘in the light of the release of’ the State Department report! So we are asked to believe that the US Navy or whatever other part of the US system who invited General Fonseka was unaware of the release of the report? And then poor Robert Blake catches the flu! Finally Fonseka’s US trip becomes fully private and he is ‘invited’ for a friendly grilling!
What really happened was that upon Fonseka’s arrival in the US, Blake was monitoring effects carefully as usual, and was informed of his announcement at the temple (Washington DC is a rather small town), and its reception back home. Blake decided to fall sick and create the ‘war crimes’ charade to give the appearance of distancing themselves from the controversy Fonseka had created. So they are throwing punches at him with the ‘velvet glove’.
In another blunder, Fonseka has gone to Fred Fielding for legal advice! Fielding is one of the hardest Republicans (Conservatives) in the US and has been deeply involved in the Watergate scandal ). He was close to the Dick Cheney until they fell out on the issue of a full pardon for Cheney’s office manager Lewis ‘Scooter’ Libby who was instrumental in fabricating the so-called evidence of WMDs in Iraq.
Ranil Wickremesinghe is on record saying that by refusing membership of the International Criminal Court (ICC) he ensured that Sri Lankan soldiers will never be taken before any international tribunal. Sri Lankans will be monitoring as to how he helps his intended ‘saviour’.
விசுவன் 1
நம்பகரமான தகவல்! கார்த்திகை 27இல் நம் தமிழர்கள் அனைவரும் தலைகுனியும் வகையான ஒரு செய்தியை இலங்கை அரசு வெளியிட உள்ளதாம்! நாங்கள் எல்லாரும் வெகுவிரைவில் துண்டை தலையில் போத்திக்கொண்டு திரியவேண்டியதுதான்!!!
குகபிரசாதம்
The government of Sri Lanka should spend more time in looking at the US Title 18, Part 1 > Chapter > 18 U.S.C. § 2441 : US Code – Section 2441: War crimes and the USA Patriotic Act of October 26th., 2001 signed by President George W. Bush and the amended Act of March 9 and 10, 2006. It should use the best of it’s eminent lawyers of International Law and International Relations to study how the situation of the assumed War crime allegations can and will affect General Sarath Fonseka and Secretary of Defence Gotabaya Rajapaksa as both of them are assumed to be US Green card holders and dual citizens of Sri Lanka.
குகபிரசாதம்
அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுகிறதாம்!!!. பொன்சேகாவும் உலகின் மோசமான பயங்கரவாதிகளை ஒழித்த சூரப்புலியாம்!! இப்போ அமெரிக்கா பொன்சேகாவை விசாரிக்க வேணுமாம்?. யார் பயங்கரவாதிகள்?? யார் பயங்கரவாதிகளோடு கூட்டு?? யார் பயங்கரவாதிகளுக்கு எதிரானவர்கள்?? யாருக்கு யார் எதிர்??
சாந்தன்
கோத்தபாயாவுக்கெதிரான சாட்சியம் சொல்ல முடியுமா என கேட்டதாகச் சொல்லும் ஃபொன்சேகா, அச்செய்தியினை இரண்டு நாட்கள் கழித்தே அமெரிக்காவுக்கான ஸ்ரீலங்கா தூதுவருக்கு தெரியப்படுத்தி உள்ளார். மட்டுமல்லாது தன் நண்பர் ஒருவரின் பிரத்தியேக வழக்கறிஞரையே சட்ட உதவிக்கு நாடியும் இருந்தார். நியாயமாகப் பார்த்தால் ஒரு நாட்டின் முப்படைகளுக்கும் தலைமை ஏற்று போரினை ”வெற்றிகரமாக” முடித்த நாயகன் தனது அரசினையோ அவ்வரசின் பிரதி நிதியையோ நம்பாமல் இருப்பது ஐயத்துக்குரியது.
இதில் தமிழர் தலையில் துண்டு போடும் விடயம் எங்கே செருகுப்படுகிறது என்பதுதான் புரியவில்லை!
குகபிரசாதம்
வருகின்ற நவம்பர் 26 வெள்ளி கிழமை வெள்ளாம்முள்ளிவாய்க்காலில் புளியமர உச்சியில் வெள்ளிபார்த்துக் கொண்டிருக்கும் எங்கள் வெங்காயத்தலையன் வெளியில் விட்டு அடித்து வெற்றிகாண்பதை வெளிநாட்டில் இருக்கும் புலன்பெயர்ந்த புலிகள் கண்டு களிக்கத்தான் போகிறார்கள்
Samantha
Sorry Bro, We have no trust of you. We believed u during the last presidential election. That’s all history. pOOR Gota has forget US green card and do some farming as he said earlir.What is he going to with the properties .Poor guy. Sarth will fix him.
Mushi
i feel,Real patriots of SL won’t take citizenship in other countries. Why do these people who were behind the historic victory of war and salvation of the country chase behind US nationality all??difficult to undestand!! Time for SL to stand alone, Our foreign ministry should advise all our people to visit China/Iran/India/Pakistan/Libya to avoid these problems. The irony is that these countries have poor track records but the west is civilized to a greater extent, thereby attracting people all over the world. We got to admit these facts. They are not asking us to come but we are going on our own. These politicians cannot be be trusted for a cent. They are all misleading their countrymen without telling the truth.
menike
As a SL Defence Secretary you did not know how to control your emotions on press meetings. pls watch your interviews again, you will understand your faults. Sorry sir, have to pay for every actions. If there is no truth, then don’t panic.
I hope many people remember that Gotha said BBC interviewer that it is nice to hear media freedom, but not in all cases. As part of being US citizen is to respect media freedom. Most people know who was behind Lasanth’s killing. US does not like its citizen behave like this. I am not a Sri Lankan citizen and I respect the law and order of the country to which I belong. Same should be applied to Gotha too. Did he forgot about that?
BC
குகபிரசாதம், யார் பயங்கரவாதிகள்?? யார் பயங்கரவாதிகளோடு கூட்டு?? யார் பயங்கரவாதிகளுக்கு எதிரானவர்கள்?? யாருக்கு யார் எதிர்?? யோசிக்க வேண்டிய விடயம் தான்.