இலங்கை இராணுவம் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையினால் புலிகள் தலைமைத்துவம் அழித்தொழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பயங்கரமான அந்த இயக்கத்தின் அச்சுறுத்தல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற பொலிஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். நாராயணன் மேலும் கூறியதாவது:
புலிகளுக்கு நிதியளித்துவரும் பிரதான மூலமான விசாலமாக பரந்திருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவியினால் அந்த இயக்கம் புத்துயிர் பெற்று மீண்டும் தலைதூக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை நிராகரிக்க முடியாது.
அந்த இயக்கத்திற்கு நிதியளிக்கும் கட்டமைப்பில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. உலகெங்கிலும் அதிருப்தியுடன் இருந்துவரும் புலம்பெயர் தமிழர்கள் இந்த பயங்கரவாத இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற்று ஆயுதம் தூக்க உதவுவார்கள். இத்தகைய அச்சுறுத்தலை அவதானித்து அதனை எதிர்கொள்ளத் அனைவரும் தயாராக இருக்கவேண்டும் என்றார்.
மாயா
இந்தியா ,புலத்து புலிகளை கண்ணில் எண்ணை விட்டு தேடுகிறது என சொல்கிறீர்கள். அப்படித்தானே நாராயணா? நாராயணா.
சோனியாவை குறி வைக்கிறார்கள் என்று ஒரு வதந்தி பரவினாலே போதும். புலத்து புலிகள் அம்பேல். டுசும்.
sekaran
நாராயணன் சொல்வதை அலட்சியம் முடியாது. இன்று கூட.. ஒரே ஒரு குண்டு கொழும்பில் வெடிக்கக்கூடாதா என்று அலையும் மனிதர்களை புலம்பெயர் நாடுகளில் காணலாம். காசு தரலாம். அது சின்ன விஷயம். ஆனால் குறைந்தது ஒரே வெடியில் 100 பேராவது விழவேணுமடா என்று பேசுகிற ஆட்களை நானே கண்டிருக்கிறேன். மனிதம் என்கிறார்களே எங்கே அது இருக்கிறது? பணத்திமிரையும் பேராசையையும் பார்த்துப் பயந்துபோய் ஒடி ஒளித்துக்கொண்டதோ அது?
Rajmohan
Sekaran
இவர்களிடம் மனிதத் தன்மையை எப்படி எதிர்பார்க்க முடியும். வெறியைத்தனே ஊட்டி வளர்த்தார்கள். பிணங்க்களை பிரச்சாரமாக வைத்துத்தானே முப்பது வருடம் ஓடியது. முதலில் வைகோவின் வாயை அடைக்க வேண்டும்.
மாத்தையா
இவரது பேட்டியை பாருங்கள்? என்ன சொல்கிறார் என்று….
http://www.guardian.co.uk/world/2009/sep/15/sri-lanka-war-on-tamil-tigers
http://www.guardian.co.uk/world/video/2009/sep/16/sri-lanka-tamil
வெள்ளைகளை ஏமாத்துகிறார். தமிழரை ஏமாத்த முடியாது? இதோ பீபீசீ செவ்வி
தமிழில் ஒன்றை சொல்கிறார். ஆங்கிலத்தில் மற்றொன்றைச் சொல்கிறார். உண்மையை உங்களால் ஊகிக்கலாம்?
http://www.zshare.net/audio/6566640318698830/
Neville Perera
National Security Advisor MK Narayanan is an Indian security adviser. He was there when India created the LTTE. He was there when India dropped food parcels in the North and He was there when we fough the war in Vanni. They create monsters, they feed the monsters and they advise us about how to fight the monsters. India has destroyed our country. Today Trincomalee has been sold to India. South is going to China. What did we achieve after all? We no longer have the freedom. Our country is now dictated by third and fourth elements. They all came becuase our leaders let them in. We can boast that we have defeated the Tigers but we are now indeed in a greater mess.
Narayanan is spending time to clean up LTTE but he failed to find a strategic for the threat from the Maoist and Kasmier as well as from Pakistan and China.
abeya singee
Narayanan and S.Swamy wants to be popular with Sonia and Rajapakse supporters and they will come out with any cock and bull story.Funding the Ltte or any other organisation which fight for the legitimate rights of the tamils in SL receive and will continue to receive. Nothing can stop this.Let Narayanan try and stop this?
Yes, Sir. You don’t have a friendly neighbours around you. China, Pakistan, Nepal, Budan, Burma, Bangaladesh; you name it. Not to mention that here in our country both Sinhalese and Tamils never going to trust you.