யக்கல குருவிட்டிய விகாரையில் வைத்து பௌத்த மதகுரு ஒருவர், 2009.03.02 அன்று மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மேற்படிக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வண. கமருதே பியசிறி ஆமு என்ற பௌத்த மதகுருவே இவ்வாறு வெட்டி கொலைசெய்யப்பட்டவராவார்.