புலிகளி னால் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வரும் முன்னாள் புலி உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை அவர்கள் காட்டி வருவதாகவும் இராணுவத்தளபதி ஜகத் ஜயசுரிய தெரிவித்துள்ளார்.
தற்போது பத்தாயிரத்துக்கும் அதிகமான புலி உறுப்பினர்கள் மறுவாழ்வு பெற்றுவருகின்றனர். இவர்கள் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனால் எதிர்வரும் காலங்களில் பாரியளவு ஆயுதங்கள் மீட்கப்பட உள்ளதாகவும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Appu Hammy
Dear Mr. Sarath Fonseka, You are our True Hero and our Big Brother who was born under our Lion Flag. Now that we have won the war and we are going to live in peace, i request u to do a small job for our young sisters and brothers who can walk at even 2 am in the morning a lone on the road, PLEASE ask Mr. Presedent to GIVE you The Power to Clean The THUGS and CROOKS out of our COUNTRY and not to have them under our beautiful LION FLAG. I pray for you every day and i am proud to be a SRI LANKAN to have a brother like you who is THE MAN OF HONNER for all THE COMMING YEARS. Brother ADRIAN