வியட் னாம் உதவி வெளிவிவகார அமைச்சர் தாஓ வியட்றங் தலைமையிலான விசேட குழுவினர் பாதுகாப்புச் செயலாளர் கோடாபாய ராஜபக்க்ஷவை சந்தித்துள்ளனர்.
நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வியட்னாம் உயர்ஸ்தானிகர் குவான்ங் டைம், வெளிநாட்டு அமைச்சின் உதவி இயக்குனர் ஜெனரல் பாம்ஹ_ங் ரம் மற்றும் வியட்னாம் அதிகாரிகளும்; கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.