யாழ்.வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்க ஏற்பாடு

jaffna-teaching-hospital.jpgயாழ்ப் பாணம் போதனா வைத்தியசாலையில் பல குறைபாடுகள் அவதானிக்கப்பட்டிருப்பதால் அதனை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.  யாழ்.வைத்தியசாலையைப் பார்வையிட்டபோது பல குறைபாடுகள் இருப்பதை அவதானித்துள்ளேன். இவை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதால் சுகாதார அமைச்சருடன் தொடர்பு கொண்டு செயல்படுத்தவுள்ளேன் எனத் தெரிவித்தார்.

அவசரமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் சகல பிரிவுகளும் வர்ணம் தீட்டி அழகுபடுத்த வேண்டியுள்ளது எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Kirupa
    Kirupa

    “வர்ணம் தீட்டி அழகுபடுத்த வேண்டியுள்ளது”
    கட்வுளுக்கு கண்கள் இல்லாதது எவ்வள்வு விசயங்களில் உதவுது.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    கூத்தமைப்பினர் புலிக்கு வால் பிடிப்பதை தவிர , வடக்கு கிழக்கு தமிழ் மக்களது தேவைகள் குறித்து எதுவும் செய்வதில்லை. தவிர பேசுவதே இல்லை. இவர்கள் தமது படோப வாழ்வுக்காக அரசியலுக்கு வருகின்றனர். சாகும் வரையும் பென்சன் காசு வேற கிடைக்கும். இதை விட வேற என்ன வேண்டும்?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘…..வர்ணம் தீட்டி அழகுபடுத்த வேண்டியுள்ளது….’

    ஒய்யாரக் கொண்டையிலே தாளம் பூவாம் அதனுள்ளே இருக்கிறது ஈரும் பேனாம். ..

    Reply