நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு சீன அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலரை நிதியுதவியாக வழங்க முன் வந்துள்ளதுடன் அதற்கான பினைச் சாண்றிதழ் ஒன்றை சமர்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பதில் நிதி அமைச்சரான ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய சமர்பித்திருந்தார்.
இந்தக் கடனுதவித் தொகை மூலம் விவசாயம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.