கொழும்பு மறைமாவட்டப் புதிய பேராய ராக கலாநிதி மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.
பரிசுத்த பாப்பரசர் 16வது ஆசிர்வாதப்பர் இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளார். கொழும்பு பேராயர் பேரரு ட்திரு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகை ஓய்வுபெற்றதையடுத்தே புதிய பேராயராக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டிருப்பதாக இலங்கையிலுள்ள வத்திக்கான் தூதரகம் தெரிவித்துள்ளது.