இங்கி லாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ., ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஹங்கேரியின் மெலிண்டா ஜின்க்கை 6 1, 7 6 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்