விடுதலைப் புலிகள் இயக்கம் செயலிழந்துவிட்டது; பயங்கரவாதப் பட்டியிலில் இருந்து அது இனி நீக்கப்பட வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது செயலிழந்து போன ஒரு இயக்கம் என்பதனாலும் சிறிலங்கா அரசாங்கத்தின் கூற்றின் படி அந்த இயக்கத்தின் அனைத்து தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டமையாலும் – அமெரிக்காவும் ஏனைய மேற்குலக அரசுகளும் விடுதலைப் புலிகளை தமது பயங்கரவாதப் பட்டியல்களில் இருந்து நீக்க வேண்டும் என ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Show More
Leave a Reply to accu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • Mohamed
    Mohamed

    I don’t understant what the name “Obamavukkaana thamilar amaippu” does realy mean.

    OK we say, for an argument’s sake, that Obama administration decides to deproscribe the LTTE then what this amaippu is going to do.

    If this amippu wants to save the remaining Tamils then they should forget the name “LTTE” and stop their rhetorical nonsense.

    Let the Tamils, who are directly affected by this chaotic situation, decide what to do next.

    Who ever supports the LTTE are the culprits of future probles the Tamils may face.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    அன்புமிக்க முஹமட்,
    இவ்வமைப்பு அமெரிக்காவில் உள்ளது. இதில் அமெரிக்க தமிழர்கள் (பிரஜைகள், நிரந்தரவதிவிட அனுமதி உள்ளவர்கள்) அங்கத்தினராக உள்ளனர்.
    இவர்கள் அமெரிக்க வாசிகளாக இருப்பதால் அவர்கள் அமெரிக்க சட்டங்களுக்குட்பட்டு தமது ஜனாதிபதியிடம் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையில் நியாயம் இருப்பின் அதை அமெரிக்க அரசு கையாளும் அதில் உங்களுக்கு ஐயம் ஏதும் தேவையில்லை.

    Reply
  • accu
    accu

    இதைப் பற்றி புஷ்க்கான தமிழர்களின் அமைப்பின் அபிப்பிராயம் என்ன?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    “ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு” என்பதே ஒரு பச்சோந்தித் தனமான பெயராகும். அமெரிக்க அதிபர்கள்களுக்கு வால் பிடிக்க வேண்டுமானால் இப்பெயர்கள் உதவுமேயன்றி, தமிழர்களுக்கு எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இவர்களால் செய்ய முடியாது. இன்றைய காலகட்டததிலும் இலங்கையில் அகதிகளாகவிருக்கும் அம்மக்களைப் பற்றிச் சிந்திக்காது, புலிகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு ஒரு அமைப்புத் தேவையா?? இன்றும் தேடப்படும் பயங்கரவாதியாகவுள்ள கே.பி மற்றும் புலிகள் சார்பாக “புலன்” பெயர்ந்து சுருட்டியவர்கள் இருக்கும் வரை புலிகளின் தடையும் நீடித்தே இருக்க வேண்டும்.

    Reply
  • msri
    msri

    தமிழர் அமைப்புக்கள்> ஒபாமாவில் இருந்து> வடிவேலு நயன்தாரா வரைக்கும் நீளும் போலுள்ளது! இன்னும் பாமர ரசிகத்தன்மையே!

    Reply
  • ramesh
    ramesh

    நாடு போகும் போக்கைப் பார்த்தால், ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பை, “ராஜபக்ஸவின் தமிழர் அமைப்பு” வென்று விடும் போலல்லவா தெரிகின்றது. யார் குத்தியும் அரிசியாகினால் போதும். “ஜய வேவா”

    Reply
  • rohan
    rohan

    எங்கு போய் தலையை முட்டிக் கொள்வது?

    “ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு” அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னர் உருவான ஒன்று. “மக்கெயினுக்கான தமிழர்கள் அமைப்பு” என்றும் ஒன்று இருந்தது. பாரம்பரியவாதம் என்ற சொல்லும் அவர்களின் அமைப்பின் பெயரில் இருந்தது. ஆயினும் அவர்கள் உடனடியாகவே கடையை மூடிக் கொண்டு விட்டார்கள்.

    இவ்வாறு பல அமைப்புகள் அமெரிக்காவில் உள்ளன. Lobbying செயவதையே தமது பிரதான தொழிலாகக் கொண்ட நூற்றுக் கணக்கான அமைப்புகள் அங்கு பணி புரிகின்றன. அந்த முயற்சிகள் எந்த அளவு வெற்றி தரும் என்பது வேறு கதை – ஆனால் முயற்சி இன்றி உயற்சி இல்லை.

    Reply