பிரபாகரன் தலைமையில் போர் எழுச்சி பெறும் – திருமாவளவன்

Eelamவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், சிங்கள வெறியர்களின் அடக்கு முறை, இன வெறி போன்ற காரணங்களால் தமிழ் ஈழப்போர் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், பிரபாகரன் தலைமையில் மீண்டும் தமிழ் ஈழப்போர் எழுச்சி பெறும்.

தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவோம். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • கக்கன்
    கக்கன்

    இலங்கைத் தமிழருக்குதான் “ஒரு திருமாவளவன்”, ஆனால் “இந்திய நிர்வாகத்திற்கு” ஒவ்வொரு மாநிலத்திலும் எத்துனையோ திருமாவளவன்கள், ராம்விலாஸ் பஸ்வான்கள். “தமிழ்” என்ற சொல்லாடல், இந்திய தேசியத்திற்குள்? (நிர்வாகம்) கட்டுப்படவேண்டும் என்று, இந்திராகாந்தி குழுமத்து அதிகாரிகள் விரும்பினால், “கலைஞர் கருணாநிதி” செய்யும் இதே வேலையை செய்ய எந்த தமிழ் நாட்டுகாரனுக்கும் தயக்கம் கிடையாது (சந்தர்ப்பம் எல்லோருக்கும் வரும்) ஆனால், என்னத்தான் அ.அமிர்தலிங்கத்தை இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் இந்திய பாராளுமன்றத்தில் பேச வைத்தாலும், “ஸைனிகலாக”, “ஹிப்போகிரிட்டிக்கலாக” தனிப்பட்ட கோணத்தில் நடந்துக் கொள்ளும் இலங்கைத் தமிழர்கள்தான் இதனால் நஷ்டமடைவார்கள். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!.

    Reply