கனகரத்தினத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: இரா.சம்பந்தன் தகவல்

kanagaratnam.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து ஓமந்தைப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.

Show More
Leave a Reply to rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • rohan
    rohan

    அது சரி – இந்தியாவில் மறைந்த தமிழ் பா உ இன் இடத்துக்கு யாரை கூட்டமைப்பு நியமிக்கப் போகிறது?

    Reply