வெள்ளை முள்ளிவாய்கல் பகுதியில் சிவிலியன்களை முற்றாக விடுவித்த இராணுவத்தினர் 400X600மீட்டர் பெட்டிக்குள் எல்ரிரிஈ தலைவர்களை தற்போது முடக்கியுள்ளதாக களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 72 மணித்தியாலத்துக்குள் 50,000 க்கும் அதிகமான சிவிலியன்களை விடுவித்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடிய நாணயக்கார தெரிவித்தார். புலிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்வதாகவும், இன்றைய இரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் சற்று முன்னைய களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.