வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு கூட்டுத்தாபனங்கள் ஊடாக நிவாரண உதவிகளை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
அதன்படி நிவாரண உதவித்தொகையாக ஐந்து நிறுவனங்களால் 3.8 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.