கொழும்பு, வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நாளை 08 ஆம் திகதி வெள்ளிக் கிழமை வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ளது.
ஆசிரம மண்டபத்தில் மாலை 7.15 மணிக்கு நுகே கொடை பாகொடை தியான நிலையத்தில் வண. ஓலந்த ஆனந்த தேரோ, புத்த பெருமானின் செய்திகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.