விடுதலைப் புலிகளை சிறுபகுதிக்குள் ஒடுக்கிவிட்டதாக இலங்கை அரசாங்கம் கூறிவரும் நிலையில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 88 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன