பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபண்டின் இலங்கை விஜயத்தைக் கண்டித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக ஜாதிக ஹெல உறுமய ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது. கைகளில் பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதில் கலந்துகொண்டனர். Show More Previous Post பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பொய்ப்பிரசாரங்களை பரப்பி அரசியல் இலாபம் தேட சிலர் முயற்சி – ஊவா முதலமைச்சர் Next Post உடனடி யுத்தநிறுத்தத்திற்கு பிரித்தானிய-பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் அழைப்பு: அரசு மறுப்பு