பாதுகாப்பு வலயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புலிகள் ஏழு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.
புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினரை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 4 மனித குண்டுகளும் 2 மோட்டார் சைக்கிள் குண்டுகளும், வெடி மருந்து நிரப்பபட்ட கெப் வாகன குண்டு ஒன்றும் இத்தற்கொலைத் தாக்குதலில் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாகவம் அவர் தெரிவித்தார்.
ajeevan
Vanni Situation
29 April 2009
More than 200 civilians were killed and more than 1,500 civilians injured due to heavy artillery shells attack and aerial attack in the Mullivaikal, Irrataivaikal, Salampan areas on 27th and 28thApril’09. These areas come under the safety zone declared by the SL govt.
(Pictures 28th, 29th morning with titles attached – ). Since last night (28th April 09) heavy battle started.
Injured Patient ward at Mullivaikkal Primary health centre was under heay shell attack.
5 already injured civilians died at ward.
One health staff had injury.
Between mullivaikkal and Iraddayvaikkal area was attacked.
There are many death bodies on the roads.
I have pictures but I cann´t attach
sivaji
தற்கொலைக் குண்டுதாரிகளே ஏன் உங்கள் உயிர்களை அநியாயமாக்குகின்றீர்கள் வெளிநாட்டில் உள்ள புலிகள் உங்கள் பெயரில் பண முதலைகளாகி விட்டனர் ஆனால் நீங்கள் உங்களை தேவையற்ற தியாகம் பண்ணுகின்றீர்கள்.