இந்திய உயர்மட்டத் தூதுக் குழு இன்று இலங்கை விஜயம்

india.jpgஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் தலைமையிலான உயர்மட்டத் தூதுக் குழுவினர் இன்று காலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • selan
    selan

    இவர்கள் செல்வது யாருக்கும் தெரியாமல் தமிழர்களை அழிப்பது எப்படி என்பதை கொத்தபாயவுக்கு விளக்குவதர்கே

    Reply
  • palli
    palli

    திருத்தி கொல்லவும் மக்களையா அல்லது புலிகளையா??

    Reply