இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புமாறு விஜயகாந்த் யோசனை

Leave a Reply to msri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • msri
    msri

    இது “காப்டனின்” அடுத்தபடத்திற்கான (இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பு) வசன ஒத்திக்கை!

    Reply
  • Kullan
    Kullan

    விஜயகாந்து எங்கே இருக்கிறார்? சிறீலங்கா இராணுவத்துடன் கைகோத்து போரை நடத்தித் தமிழ்மக்களைக் கொல்வதே இந்திய இராணுவம் என்பதை உலகமே அறியும். இவரின் கருத்துப்படி இந்திய இராணுவத்துடன் இந்திய இராணுவம் சண்டையிட வேண்டும் என்கிறாரா? இது என்ன சினிமா சண்டையா கட்பண்ணிக் கட்பண்ணி பொருத்திப்படங்காட்ட. படத்திலை நடிச்சமாம் வீட்டை போய் படுத்தமாம் என்று இல்லாமல் போதைவஸ்துவை அடித்துவிட்டு வந்து என்ன கதைக்கிறது என்ற என்ன கதைக்கிறது என்று தெரியாமல் கதைத்துக் கொண்ட இருக்கிறார்.

    Reply
  • ramesh
    ramesh

    விஐயகாந்தின் யோசனை நல்லதுதான்.இதற்கு இந்திய மத்திய அரசு ஒப்புதல் தருமா?

    Reply
  • மாயா
    மாயா

    இன்னொரு புத்தன்………படம் எடுக்க வழியா? இந்திய இராணுவமா வேண்டவே வேண்டாம்.

    Reply