பிரித்தானியா தமிழ் அமைப்பின் ஸ்தாபகரும் பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு பொறுப்பானவருமாக கருதப்பட்ட ஏ சி சாந்தன் கிங்ஸ்ரன் கிரவுண் நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார். குண்டு தயாரிக்கும் பொருட்களை புலிகளுக்கு விநியோகித்ததற்காகவும் பயங்கரவாதத்துடன் தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டதற்காகவும் சாந்தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளது. 2004ல் புலிகளின் பொலிஸ் பிரிவுக்கு கைவிலங்குகளையும் பூட்ஸ்களையும் வாங்கி விநியோகிக்க முற்பட்ட போது பொலிஸாரால் ஏ சி சாந்தன் எச்சரிக்கப்பட்டதாகவும் ஆனாலும் அதனையும் மீறி அவர் இதனை மேற்கொண்டதாகவும் அரச தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
ஏ சி சாந்தனுடன் குற்றச்சாட்டப்பட்ட முருகேசு ஜெகதீஸ்வரன் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டார்.
Related News:
பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பிணையில் விடுதலை
பிந்திய செய்தி: விடுதலைப் புலி ஆதரவாளர் மீண்டும் கைது
ஒருபேப்பர்-வாசன் அச்சக கட்டடிம் மீது சோதணை – பிரித்தானிய புலி ஆதரவாளர்கள் மூவர் கைது
guru
இவருக்கே இந்த நிலையென்றால் பிரபாவுக்கு?…
இதுக்குப் பிறகும் வெளிநாடுகளில் புலிகளின் தடையை நீக்கச் சொல்லி புலிகள் கேட்பதில் அர்த்தமேதுமுண்டா?…
பார்த்திபன்
குற்றம் நிரூபிக்கப்பட்ட சாந்தனுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதுதான் முக்கியம். அந்தத் தண்டனை முறையானதாக இருந்தால்த் தான், இன்று புலத்தில் புலிக் கோசமிட்டு வன்முறையிலீடுபடும் சிலருக்கும் பயம் வரும்
selva
பயப்பட ஒன்றுமில்லை புலிகளின் பெயரில் சேர்த்து பதுக்கிய பணம் கறுப்பாகவே உள்ளது சிறையால் வெளியேவந்ததம் அந்தப் பணத்தில் மீண்டும் …..