21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

bharathiraja1.jpgஇலங்கை போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால், 21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரதம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை.என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இந்த உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள், திரையுலகில் இருக்கும் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள்.

உண்ணாவிரத்தின் நோக்கம் மற்றும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ் திரையுலகின் அடுத்தக் கட்ட நடவடிக்கை உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் 21ஆம் தேதி அறிவிப்போம் என்றார்.

Show More
Leave a Reply to selva Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பாரதிராஜா போன்றவர்கள் அடுத்தவர்களை வைத்துப் போராட்டங்களை அறிவிக்காமல், தனது தனிப்பட்ட பிரபலத்தை வைத்து ஒரு தீக்குளிப்பையோ அல்லது சாகும்வரை உண்ணாவிரதத்தையோ செய்து பார்க்கலாமே??

    Reply
  • selva
    selva

    நீங்களும் ஏதாவது இப்ப செய்து போட வேண்டும் இல்லாட்டி உங்கட படங்கன்க எதிராக போர்க் கொடி உயர்த்திப்போட்டாலும் உங்கள் அதிக வசூல் பண்ணும் ஜரோப்பிய வியாபாரம் தடைப்பட்டுவிடும் அல்லவா? – என்ன சொன்னாலும் இங்க சொல்லுறாங்க வீட்டில படம் பார்க்கிறதை விட்டு விட்டு வாங்கோ தெருவிற்கு போராடுவோம் என்று – புரியதா இவர்கள் உங்களின் நுகர்வோர்கள் – நீங்கள் வியாபாரத்தில் கவனம்தான்.

    Reply