கட்டார் அமைச்சர் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

president_qutr_amb.jpg இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கட்டார் நாட்டின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் காலித் பின் மொஹமட் அல் அஹியாஹ் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Show More
Leave a Reply to Kullan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Kullan
    Kullan

    பிச்சையெடுக்க புதிய நாடுகளைத் தேடுகிறார் திருவாளர் இராச பக்ச.கட்டாரிடம் கண்ணீர் விடுகிறார் கனம் சனம் கொல்லும் சனாதிபதி

    Reply
  • பல்லி
    பல்லி

    உன்மைதான் ராஜபட்ச்சா கண்ணீர் விடுகிறார். ஆனால் மக்களின் கண்ணீரில் கப்பல் விட நினைப்பது தப்பில்லையா குலன்.

    Reply