புலிகளுக்கு சார்பான – எதிரான – அரசுக்கு நம்பகமற்றவர்களின் A to Z வரையான பெயர்ப்பட்டியல்

LTTE LOGOA முதல் Z வரையான பெயர்கள் கொண்ட பட்டியலும் அவர்களது அரசியல் நிலைப்பாடும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் தற்போதைய இலங்கை அரசையும் மையப்படுத்தி அவர்கள் என்ன அரசியல் நிலைப்பாட்டில் உள்ளனர் என்ற குறிப்புகளுடன் இத்தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் அமைப்புகள் ஊடகங்கள் பற்றிய தகவல்களும் அவற்றின் அரசியல் நிலைப்பாடுகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால் இப்பட்டியலில் தெளிவாகத் தெரியக் கூடிய தவறான தகவல்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து காலமான சதாசிவம் கிருஸ்ணகுமார் (கிட்டு) முதல் நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் எரிக் சோல்கைம் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறுவதாக இலங்கை அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக கூறிவருகின்ற அமெரிக்க செனட்டர் புருஸ்பெயின் உட்பட பலரது பெயர்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் வெளியிடப்பட்டு உள்ளது.

பிரித்தானியாவில் ரூட் ரவி உட்பட பலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகக் குறிக்கப்பட்டு உள்ளனர். கவுன்சிலர் போல் சத்தியநேசன், ஆர் ஜெயதேவன் போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உடையவர்கள் என்றும் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பலரது பெயர் விபரங்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் அடங்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் புலிகள் தொடர்பான அரசியல் நிலைப்பாடும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும்  சிங்கள மக்கள் மத்தியில் அரசுக்கு மாறுபட்ட கருத்துடைய பிரயன் செனவிரரட்னே போன்றவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் காட்டப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் உள்ளவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்ற வகையிலும் கே பி க்கு ஆதரவானவர்கள், கே பி க்கு எதிரானவர்கள் என்ற வகையிலும் குறிப்பிடப்பட்டு உள்ளனர். கே பி க்கு ஆதரவானவர்கள் என்ற வகைப்படுத்தலைத் தவிர அரச ஆதரவாளர்கள் என்று யாரையும் குறிப்பிடவில்லை. ஏசியன் ரிபியூன் ஆசிரியரை டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர் என்றே குறிப்பிட்டு உள்ளது.

இப்பட்டியல் யாரால் என்ன நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டது என்றோ ஏன் வெளியிடப்பட்டது என்றோ இதுவரை தெரியவில்லை. ஆனால் இப்பட்டியல் ஏதோ ஒரு வகையில் தற்போதைய இலங்கை அரசினால் நம்பகமற்றவர்களாக கருதுபவர்களின் பட்டியலாகவே பெரும்பாலும் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள் தற்போதைய இலங்கை அரசு மீது விமர்சனம் உடையவர்களே பெரும்பாலும் இப்பட்டியலில் உள்ளனர்.

இப்பட்டியல் இலங்கைநெற்றில் இருந்து பெறப்பட்டு இங்கு பதிவு செய்யப்படுகின்றது.

LTTE_ACTIVISTS_and_LTTE_and_GOVERNMENT_OPPONENTS

Show More
Leave a Reply to T Sothilingam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

31 Comments

  • T Constantine
    T Constantine

    This should be list prepared by a Sri Lankan embassy official to keep himself busy (Probably in London).

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…இலங்கை அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக கூறிவருகின்ற அமெரிக்க செனட்டர் புருஸ்பெயின் உட்பட ….//
    ஜெயபாலன், புரூஸ் ஃபெய்ன் அமெரிக்க செனட்டரா?

    Reply
  • Nadarajah Sethurupan
    Nadarajah Sethurupan

    இந்த பட்டியல் பலவாறு திருத்தபட்டள்ளது. இந்த பட்டியல் வேறு பல பேரின் பெயர்களுடன் இருக்கிறது.

    Reply
  • கருணா
    கருணா

    இந்த பட்டியல் பலவாறு திருத்தபட்டள்ளது. இந்த பட்டியல் வேறு பல பேரின் பெயர்களுடன் இருக்கிறது.// Nadarajah Sethurupan

    அது சரி ஏன் உம்மடை பேர் அதிலை வரேல்லே! எங்கையோ உதைக்குது! அதோடை முடிந்தால் திருத்திய அந்த பட்டியலை இங்கை இணைச்சு விடுங்கள்!

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    Editor of a Tamil newspaper, London His statement to the BBC in May 2009 is noteworthy:
    //……Most of the Tamils who really support the LTTE are in shock. But their weakness is that if there is no leadership the organisation will end. I don’t see them as freedom fighters. They seem like a limited company owned by a few individuals. They don’t have the norms of a liberation organisation. It’s a one man-led army and it has come to a very bitter end…….//
    இப்படி சொன்ன ஜெயபாலன், புலிகளுக்கு சார்பான, எதிரான, அரசுக்கு நம்பகமற்றவர்களின் பட்டியலில் எந்த வகை?

    Reply
  • Ajith
    Ajith

    It is clearly a list prepared by Sri Lankan government and circulated to all embassies and intelligence services. One noticeable thing is that Jeyapalan is identified as:
    Editor of a Tamil newspaper, London His statement to the BBC in May 2009 is noteworthy:
    “In a way this is a shock. Because the LTTE has its own myths. Most of the Tamils who really support the LTTE are in shock. But their weakness is that if there is no leadership the organisation will end. I don’t see them as freedom fighters. They seem like a limited company owned by a few individuals. They don’t have the norms of a liberation organisation. It’s a one man-led army and it has come to a very bitter end. But successive Sri Lankan governments have oppressed the Tamil community. Many thought the LTTE were the only option they had. If the Sri Lankan government keeps oppressing Tamils in IDP camps, that anger will come up again.”

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    தர்மலிங்கம் சித்தார்த்தனையும் சித்தார்த்தன். த ஐயும் தனித்தனியாக போட்டிருக்கிறார்கள். ஆனால் விபரன் ஒன்றுதான். கட் & பேஸ்ற் பண்ணியவருக்கே தெரியவில்லை. இப்படித்தான் வெலிக்கடைச் சிறையில் இருந்த காசி ஆனந்தனைத் தேடி நோட்டீஸ் ஒட்டினார்கள் 1979 இல்!
    ஒட்டு மொத்த அகதிகளுக்கும் ஒரு பதிவு உண்டு.
    இந்த லிஸ்ற்ரைப்பொறுத்தவரை இது ‘கவனிக்கப்பட வேண்டியவர்கள்’ பற்றியதாக இருக்கும் என நினைக்கிறேன். அதில் இருப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் அரச (சிங்கள இனவாத) எதிர்ப்பாளர்களாக ஏதோ ஒரு நேரத்திலாவது இருந்திருக்கிறார்கள்.
    இவர்களை இந்தப்பட்டியலில் இட்ட நோக்கம் ‘கவனமாக கதையுங்கள்’ என்பதுதான்.
    இதில் பாவப்பட்டவர்கள் வெளிநாட்டு புலி-எதிர்ப்பாளர்கள்தான். இங்கால அடி என அழுதார்கள் இப்போ என்னடா என்றால் அடிவிளப்போவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அங்காலும் ஆரம்பம்!!

    Reply
  • thurai
    thurai

    இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது வாழ்வில் சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது , இனங்களிற்கிடையே அமைதியின்மை தோன்றும். அதற்கு 3 வருடமோ 30 வருடமோ 300 வருடமோ இன்னும் ஆகலாம். தமிழர்களின் விடுதலைக்கு அத்திவாரமே இப்போது இல்லை. அதற்குள் சிலர் கோட்டை கட்டி புலிக்கொடியை பறக்கவிட முயற்சிக்கின்றனர். புலிகள் கட்டியதெல்லாம் மாவீரர் சமாதிகளே. இன்னமும் 30 ஆண்டுகள் புலிகளை அழிக்காது விட்டிருந்தால் தமிழ் பகுதிகள் முழுவதும் மாவீரர் துயிலுமில்லமாக மாறியிருக்கும்.

    இங்கு புலிகளின் ஆதரவாளர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் யாவரும், தமிழரின் அழிவிற்கு தெரிந்தோ தெரியாமலோ உதவியவர்கள் தான். அது மட்டுமல்ல இன்னமும் எத்தனயோ புலிகளின் பெயரால் வாழ்வை மேம்படுத்திய ஈழவிடுதலையாளர்கழும் உலகமெங்குமுள்ளனர். இவர்களின் பட்டியல் வெளிவராது. காரணம் இவர்கள் ஏமாற்றியது தமிழர்களையே.

    தமிழர்களை இந்த நிலமைக்கு தள்ளியவர்கள் முதலில் புலிகள் அதன் பின்பே சிங்கள அரசாகும்.

    துரை

    Reply
  • thurai
    thurai

    //இதில் பாவப்பட்டவர்கள் வெளிநாட்டு புலி-எதிர்ப்பாளர்கள்தான். இங்கால அடி என அழுதார்கள் இப்போ என்னடா என்றால் அடிவிளப்போவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அங்காலும் ஆரம்பம்!!//சாந்தன்

    புலி எதிர்ப்பாளர் சிங்களவரிடம் தமிழரிற்காக அடிவாங்கினால் அது விடுதலைக்காக வாங்கிய அடியேயாகும். புலி ஆதரவாளர் தமிழர்களின் உடமைகளையும், உயிர்களையும் அபகரித்து தமிழர்களிற்கு அடியும் வாங்கிக் கொடுப்பதில் அல்லவா முன்நின்றார்கள், முன்நிற்கின்றார்கள்.

    துரை

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    புலனாய்வுத்துறையினர் அல்லது புலனாய்வத்துறையினர்க்கு வேலை செய்பவர்களால் வெளிநாடுகளில் உள்ள தமிழ் முக்கியஸ்த்தர்களை நோக்கி எறியப்பட்ட முதலாவது வலை, இந்த வலையில் பல புள்ளிகள் மாட்டப்படுவர் என்பதே இதன் நோக்கம், எப்படி என்றால் இதே போன்று நீங்களும் பட்டியல் தயாரித்து வெளியிடுவீர்கள் அதுவும் உங்கள் இணையத்தளத்திலேயே வெளியிடவும் செய்வீர்கள் அதில் பல மிக முக்கியமான விடயங்கள் விசேடமாக புலிகள் பற்றியதும் புலிகளின் பணங்கள் பற்றியதும் மேலும் அரசு எதிர்பாளர்கள் பற்றியதையும் பெற்றுக் கொள்ளும் முயற்ச்சியேதான்!

    இது ஒன்றும் உயிராபத்தானதல்ல என்பதே எனது கருத்து, இன்றுள்ள இந்த தருணம் யார் யாருடன் என்பதை தீர்மானிக்கும் காலம் அதன்போது குழுக்களாக பிரித்துவிடுவதில் உள்நோக்கம் கொண்டிருக்கும், ஆனால் இதனால் நீண்டகால பயனை பெறமுடியாது!

    Reply
  • nantha
    nantha

    இந்த லிஸ்ட் வெளிவரும் என்றும் அதனை கே பீ எனற குமரன் பத்மநாதனின் உதவியுடன் அரசு தயாரித்திருக்கலாம் என்றும் நம்ப இடமுள்ளது. இது தவறு என்று சொல்ல இடமில்லை. எனவே இந்த புலி நபர்கள் பற்றி மற்றைய தமிழர்கள் விழிப்பாக இருப்பதே நல்லது.

    Reply
  • Cheap Siththanantha
    Cheap Siththanantha

    The above list was published under the title
    A WHO’S WHO OF SOME LTTE ACTIVISTS, OPPONENTS etc., PAST AND PRESENT

    The link is:

    http://dh-web.org/place.names/posts/post-ltte.html

    Please note this website provides information on:

    Traditional Sinhala place names of cities in Sri Lanka – MAIN PAGE

    http://dh-web.org/place.names/#what this is all about

    Index of Postings on Sri Lankan Issues- selections by Place.Names Website

    http://dh-web.org/place.names/posts/

    Technical Terms in Sinhala -mainly for Computer science, nanotechnology and quantum physics

    http://dh-web.org/place.names/index.html

    Traditional Sinhala place names of cities in Sri Lanka – MAIN PAGE

    http://dh-web.org/place.names/#maps

    Botanical Names → Sinhala names

    http://dh-web.org/place.names/bot2sinhala.html

    Reply
  • Cheap Siththanantha
    Cheap Siththanantha

    Please note this list of names was published long before KP’s alleged surrender to the Sri Lankan millitary intelligence in Malaysia.

    I first came across the list many months prior to August 2009 on the same website as I have listed in my previous comments.

    KP’s interview with DBS Jeyara, some aspects which led to Vellai MulliVaaikkal:

    KP speaks out ~ 2 – An interview with the former LTTE chief
    August 13th, 2010
    by D.B.S. Jeyaraj
    http://dbsjeyaraj.com/dbsj/archives/1631

    “KP” speaks out1 : An interview with former Tiger Chief

    August 6th, 2010
    By D.B.S. Jeyaraj
    http://dbsjeyaraj.com/dbsj/archives/1607

    In the past 30 years or so a myth was created around and about LTTE, particulalry its former leader V Prabaharan. That myth is now being busted by KP, albeit too late.

    Reply
  • Nadarajah Sethurupan
    Nadarajah Sethurupan

    கருணா on August 13, 2010 3:40 pm

    நான் யார் என்டு பட்டியலில் சொல்லாமல் சொல்லபட்டிருக்கு.

    Reply
  • PALLI
    PALLI

    அதுசரி அரசு சார்பான, சார்பற்ற பின்னோட்டம் என ஏதாவது இல்லைதனே?? என்ன நடக்குதையா??

    Reply
  • Ajith
    Ajith

    புலி எதிர்ப்பாளர் சிங்களவரிடம் தமிழரிற்காக அடிவாங்கினால் அது விடுதலைக்காக வாங்கிய அடியேயாகும். புலி ஆதரவாளர் தமிழர்களின் உடமைகளையும், உயிர்களையும் அபகரித்து தமிழர்களிற்கு அடியும் வாங்கிக் கொடுப்பதில் அல்லவா முன்நின்றார்கள், முன்நிற்கின்றார்கள்.

    Mr Thurai,
    I am not sure how and when you were involved in liberation of tamils from Sinhala oppression. LTTE started late 1970 but tamils being massacred by Sinhala oppressors since 1948. Nearly 25 years before LTTE where were you and why couldn’t you stop Sinhala violence against tamils. It clearly says you have never been a opponent to Sinhala oppression. You are always with the oppressors. Your anti LTTE phenomena is in support of the oppressors, not in favour of liberation of tamils.

    Reply
  • PALLI
    PALLI

    //புலி எதிர்ப்பாளர் சிங்களவரிடம் தமிழரிற்காக அடிவாங்கினால் அது விடுதலைக்காக வாங்கிய அடியேயாகும். புலி ஆதரவாளர் தமிழர்களின் உடமைகளையும், உயிர்களையும் அபகரித்து தமிழர்களிற்கு அடியும் வாங்கிக் கொடுப்பதில் அல்லவா முன்நின்றார்கள், முன்நிற்கின்றார்கள்//

    அஜித் இதை துரை மட்டும் சொல்லவில்லை முன்னாள் விடுதலை புலிகளின் பொருளாதார பொட்டரான கே பி மாமாவே (தப்பில்லை) கொழும்பில் சொல்லுவது கேக்கவில்லையா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….புலிகளின் பொருளாதார பொட்டரான கே பி மாமாவே (தப்பில்லை) கொழும்பில் சொல்லுவது கேக்கவில்லையா….//

    கே.பி ஒரு கைவிலங்கிடப்படாத கைதி என ஸ்ரீலங்கா சென்றுவந்த டாக்டர்.அருள்குமரன் தேசத்தில் பேட்டி கொடுத்து பக்கம்பக்கமாக நாமும் நீங்களும் பின்னூட்டம் விட்டது ஞாபகமில்லையா?

    Reply
  • palli
    palli

    //கே.பி ஒரு கைவிலங்கிடப்படாத கைதி என ஸ்ரீலங்கா சென்றுவந்த டாக்டர்.அருள்குமரன் தேசத்தில் பேட்டி கொடுத்து பக்கம்பக்கமாக நாமும் நீங்களும் பின்னூட்டம் விட்டது ஞாபகமில்லையா?//
    இருக்கு ஆனால் காலம் அவரையும் அல்லவா மகிந்தாவின் விருந்தாளியாக்கி உள்ளது; உண்மையிலேயே மிக கேவலமாக அரசின் காலில் விழுந்தது புலியமைப்பை சேர்ந்தவர்கள்தான், இதை பல்லி பலனாக சொல்லவில்லை இன்றைய கொழும்பு வட்டார செய்திகள் அதுதானே. அன்று
    அப்படி, இன்று வீட்டோடு மாப்பிள்ளை என வேண்டுமானல் சொல்லுவோமே;

    Reply
  • padamman
    padamman

    புலிகளை போல் கேவலமான பிறப்பை நான் பார்க்கவில்லை எல்லோரையும் ஒட்டுக்குழு என்று சொல்லிய புலிகள் இன்று மகிந்தாவின் காலில் விழுந்துள்ளார்கள்.

    Reply
  • Tony
    Tony

    அருட்குமார் பேட்டி தேசத்திற்குக் கொடுக்கவில்லை. தேசத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. இவர்களுடன் போய்வந்த சார்ள்ஸ் பேட்டி தேசத்தில் வந்தது. அதில் அருட்குமார் சொல்வதினை மறுத்திருந்தார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…காலம் அவரையும் அல்லவா மகிந்தாவின் விருந்தாளியாக்கி உள்ளது;….//palli
    //..அன்று அப்படி, இன்று வீட்டோடு மாப்பிள்ளை என வேண்டுமானல் சொல்லுவோமே…..//
    சொன்னதைச் சாப்பிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விருந்தாளி எனச்சொல்லலாம் அல்லது வேட்டியின் முடிச்சு கையில் இல்லாத மாப்பிள்ளை எனச் சொல்லலாமல்லவா?

    //…அருட்குமார் பேட்டி தேசத்திற்குக் கொடுக்கவில்லை. தேசத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. இவர்களுடன் போய்வந்த சார்ள்ஸ் பேட்டி தேசத்தில் வந்தது. அதில் அருட்குமார் சொல்வதினை மறுத்திருந்தார்….//Tony
    பிரச்சினை ஒரிஜினல் பேட்டி எதில் வந்ததென்றதல்ல, பேட்டியில் அவர் என்ன சொன்னார் என்பதே.

    Reply
  • Tony
    Tony

    -பேட்டி எந்த ஊடகத்திற்குக் கொடுத்திருந்தார் என்பது கவனிப்புக்குரியதொன்று
    – ஒரேயடியாக பயணித்த குழுவில் இரு முரண்பட்ட கருத்துக்கள் கவனிக்க வேண்டியது.

    Reply
  • Cheap Siththanantha
    Cheap Siththanantha

    Could we now stop bickering among ourself about who said “what, where and when”.

    There are other important issues to discuss such as the future of democracy in Sri Lanka, minimum understanding among Tamil Speaking People, land grab by the powerful and the state through out Sri lanka, victims of war, education……..

    If we listen to KP there are “lessons to be learned” in his interviews.

    The Sinhala Buddhist nationalist are churning history day and night to prove, promote and popularise Sinhala Buddhist history that they claim to be the chosen people of the island.

    Their version of the history justifies the militarisation of North East. Under the pretext of development colonisation has been accelarated at a unprecedented phase, with the view to assimilate the whole people into a monolithic Sinhala Buddhist people..

    Militarisation and colonisation are interlinked and should be dealt with through a political process. Democratisation of the state is key to preventing selective development which leads to demographic changes in the North East. With the forth coming census in 2011 the Tamil Speaking people will have far fewer elected representative in the parliament than ever before. Therefore politically and strategically motivated development should be resisted and should we not advocate a bottom up approach to the restructuring of the whole of the island?

    The Tamil speaking people’s heritage in the North East have been either dismissed, misrepresented or plundered by the narrow nationalists, politicians and the antique dealers.

    There is an urgent need to record, research, publish, exchange information, organise seminars, preserve……. to protect the Tamil Speaking People’s heritage without which their claim to their land become false and their existence untenable.

    I must make it clear that I am not saying:

    Development is bad.

    Sinhala Speaking people should not live in the North East.

    Reply
  • thurai
    thurai

    அன்பின் அஜீத்.
    விடுதலையை விரும்பும் ஒரு ஈழத் தமிழனாகப் பிறந்தவன் தான் பிறந்த மண்ணை மண்வெட்டியால் பண்படுத்தி விவசாயியாக வாழ விரும்புவதிலிருந்தே விடுதலை வித்திடப்படுகின்றது.

    விவசாயிகளையும் தொழிலாளர்களையும் மதிக்காத சமூகமே ஆயுதமேந்தி போரிட்ட எமது ஈழத்தமிழினம். எனவே தமிழரின் போராட்டத்தில் விடுதலைக்கான மணமே இருக்கவில்லை. இதில் நானுமொருவன். பணத்திற்கும் பதவிக்கும் தமிழரின் பெயரால் சிங்களவரை குற்றம் சாட்டி
    சுயநலம் காணும் ஓர் பாரிய கூட்டத்தவர்கள் தான் நாம் எல்லோரும்.

    70 வதற்கு முன் (புலிகளிற்கு முன்) சிங்களவர் தமிழரிற்கு எதிராக வன்முறையில் இறங்கினார்கள். அது தென் இலங்கையில் மட்டுமே நடந்தது. அதோடு ஊரிற்கு ஒரு பேக்கரி மட்டுமே தமிழ் பகுதிகளில் சிங்களவருடையதாக இருந்தது. ஆனால் தமிழர்களை தமிழ் பகுதிகளிலும்
    புலம் பெயர்நாடுகளிலும் மிரட்டி மனித உருமை மீறல்கள் செய்தவர்கள் யார்? (புலிகள் மட்டுமல்ல)

    70 இற்கு முன்பிருந்த நிலமையென்ன? இன்று 30ஆயிரம் போர் வீரர்கள் பலி கொடுத்து, தமிழர்களை அழித்து, தமிழ் பிரதேசமெங்கும் இராணுவ மயமாக்கியமைக்கு பொறுப்பு யார் புலியை விமர்சிக்கும் நாங்களா? அல்லது புலியின் ஆதரவாளர்களா? அல்ல்து இராசபக்சவுடன் கைகோர்க்கும்
    புலி, புலி எதிப்பு குழுவினரா? இவர்களில் யார் தமிழர்களிற்குத் தேவையென விளக்கம் தருவீரா?

    ஈழத்மிழரிற்குத் தேவை புதியதோர் உலகம். புலி புலி எதிர்ப்பு அற்ற தமிழர்களாக முதலில் மாறவேண்டும்.

    துரை

    Reply
  • Cheap Siththanantha
    Cheap Siththanantha

    thurai wrote:
    “ஈழத்மிழரிற்குத் தேவை புதியதோர் உலகம். புலி புலி எதிர்ப்பு அற்ற தமிழர்களாக முதலில் மாறவேண்டும்”.

    People who opposed LTTE, did so for what LTTE did in the past, and how it articulated its energy and resources to weaken the Tamil Speaking people’s legitimate struggle. It was a self destructive force which found enemies in all people who did not agree with its Polpotist ideology.

    Although framing of people as “Traitors” was started with Tamil political parties in the early 1970’s, LTTE fully utilised the “concept” to eliminate its “perceived” enemies with impunity and justification. The sad think was LTTE never defined the word “Traitor” so that the people could understand what or what actions constitute Traitor.

    The events unfolding since the anihilation of LTTE shows the continuation of the same trend set by its primary proponent, V Prabaharan. “if you are not with us you are against us”

    As I have outlined in my previous comments, there is an urgent need to do things outside the scope of pro/anti LTTE groupings.

    Hope the Tamil Speaking people will move on rather than dwelling in parochial sentiments.

    Could anyone translate my comments into Tamil so that people who find it difficult to understand English might be able to read it and rebut.

    Reply
  • PALLI
    PALLI

    மாப்பிள்ளைதான் ஆனால் மாப்பிள்ளை இல்லை இதுதான் சாந்தன் வாதமோ; ஆனாலும் அவர் பழைய மாமாவாய் இருந்து இப்போது புது மாப்பிள்ளையாக சிங்கள தேசம் போனது சிலருக்காவது பலன் கிடைக்கலாம் பிழைக்க தெரிந்த மனிஸன்;

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /People who opposed LTTE, did so for what LTTE did in the past, and how it articulated its energy and resources to weaken the Tamil Speaking people’s legitimate struggle./–Cheap Siththanantha on August 15, 2010 11:42 am.

    I DO’not AGREE ENTIRELY WITH THIS STATEMENT!.IN A – Z,list Singhalese are little-bit over, but not without justifications. ARTICULATED ENERGY WAS MISGUIDED.There was no connection between “world Tamil studies (stated below) and Srilankan Tami’s issue concerned, but it was use to flirted (CANNIBALISM, without concerning the sufferings of people concerned) around without sensitiveness, which was misunderstood by international community and gave a equal status (in legal terms) to LTTE with Srilankan government in negotiation table!. You can say we never guided V.Prabakaran to go in this way, but a lot of “parochial expediencies”. It was understood as Tamil’s problem in southasian context. I think Singhalese ask why Srilankan Tamils support us and oppose us – I also need the answer!.

    /Eliezer, Christie Jeyam:His politics, influenced by A. J. Wilson’s radicalization, as well as the excesses and violence of the JR Jayawardena government, became radicalized in Australia, where he became a leading “Eelam Icon of respectability”. He, like Satchi Sri Kantha and other expatriate Tamil intellectuals, seems to have “had no difficulty(CANNIBALISM?)” with the increasingly violent path of political eliminations and child conscript ions taken up by the LTTE since the 1980s. Eliezer organized the 1996 “international Tamil Studies conference” which was said to be for drumming up support for the LTTE and giving it respectability. Prabhakaran elected Eliezer to the “Maamanthar” rank in 1997. Eliezer died shortly afterwards. His Sri Lankan students, totally unaware of Eliezer’s politics, collected money for an “Eliezer fund” because of their respect for his contributions to teaching Mathematics at the University of Ceylon.Elagupillai, V:Elagupillai has also organized LTTE-oriented “Tamil Studies” conferences under the aegis of the University of Ottawa and the Carlton University. The bio-data of Elagu, as written by him, states that he was born in “Tamil Eelam”, and used to sway the Liberal Party by his claims of being able to command a block vote from the Tamil community./

    /Bouchar, Robert:US assitant Secy. of state ( Sept. 2006) stated that” “though we reject the methods that the Tamil Tigers have used, there are legitimate issues raised by the Tamil community and they have a legitimate desire to control their own lives, to rule their own destinies, and to govern themselves in their homeland.”
    The Tamil apartheid policy of “Exclusive homelands” for Tamils, which have been ethnically cleansed of Muslims and Sinhalese, is misunderstood and mis-represented in the west, just as the “Ilankai Thamil Arasu Kadchi” mis-represented in the 1950s-1970s, its Sovereignty program as “Federalism” in its English publications [It correctly presented its sovereignist program in its Tamil publications. It acted to polarize the two main ethnic comunities, and rejected any alliances with political parties (e.g., the LSSP) which looked for ethnic rapproachment]. The western nations mistakenly take the Tamil-fedaralist bid at its face value. /–A to Z list!.

    NOW AFTER DRIVING TO MULLIYAVAILKAL, THEY WANT TO BLACK-OUT THE WHOLE ISSUE (including K.P.), now started flirt in Tamilnadu (world Tamil studies!). This kind of cannibalism? was also supported by some srilankan-tamilmuslims in Srilankan consulate Chennai, India!. Srilankan government should ensure against the proliferation of this from their consulate in Chennai, India. I do not say LTTE was not to be respected but, “THEY CARRY A POLITICAL ISSUE”, THEY WERE NOT BIGGER THAN THAT “ISSUE”!.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…ஈழத்மிழரிற்குத் தேவை புதியதோர் உலகம். புலி புலி எதிர்ப்பு அற்ற தமிழர்களாக முதலில் மாறவேண்டும். துரை….//

    அதை நீங்கள் ஆரம்பித்து வைப்பீர்களா துரை? எடுத்ததுக்கெல்லாம் தமிழன்தான் காரணம், சிங்களவன் பரவாயில்லை, எல்லாம் புலியால் வந்த வினை எனக் கதைப்போர் இப்போது ‘புலி எதிர்ப்பு’ வேண்டாம் என்கின்றனர். எல்லாம் காலம் செய்த கோலம்!

    Reply
  • thurai
    thurai

    //புலி எதிர்ப்பு’ வேண்டாம் என்கின்றனர். எல்லாம் காலம் செய்த கோலம்//சாந்தன்
    புலி இல்லாவிடால் புலி எதிர்ப்பு தானாகவே அழிந்துவிடும். இதனையே புரியாதவர்களால்தானே தமிழரிற்கு இந்த அழிவு.

    துரை

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..இதனையே புரியாதவர்களால்தானே தமிழரிற்கு இந்த அழிவு…..//
    அப்போ எதற்கு புலி , புலி எதிர்ப்பு என தனித்தனியாக சொல்லவேண்டும்? புலி அற்ற தமிழர்கள் என எழுதி இருக்கலாமே துரை?

    Reply