எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் முன்னணி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
கே.கே.பியதாசவை முதன்மை வேட்பாளராகக் கொண்டு, ஸ்ரீரங்கா, திகாம்பரம், உதயகுமார், சதாசிவம், எல்.பாரதிதாஸன் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ளனர்.
rohan
அப்படியானால், தருணயட ஹடக் (நாளை இளையோர்க்கே) என்ற நாமல் ராஜபக்சவின் அமைப்புக்கு ரங்கா இயக்குனராக இருப்பதான செய்தி?
suresh
அது உண்மை தான் தருன்ய ஹென்டகில் அவர் தமிழருக்கு துரோகம் செய்யவில்லை சில தமிழர் பிரதேசங்களில் சில வசதிகளை அதனுடாக செய்துமுள்ளார் அவர் தற்பொழுது அந்த அமைப்பில் இல்லை…அவர் தமிழரின் பெரிய அரசியல் சக்தியாக வந்து விடுவார் என்று பரப்பப்படும் வதந்திகள் அதிகம்…தமிழருக்கை குரல் கொடுத்து உயிர் அச்சுறுத்தல் அவருக்கு ஏற்பட்டது…..டக்லஸ் சின் பத்திரிகையில் ரங்கா தருன்ய ஹெடகில் இருக்கிறார் அவர் துரோகி என்று செய்தி போடா வேண்டிய அவசியம் என்ன டக்லஸ் வெத்திலை சின்னத்தில் போடியிடுகொண்டு எவரு இப்படி கூற முடியும்…