ஜனாதிபதித் தேர்தல் முடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் மாத்திரம். – இன்னும் சரத் பொன்சேக்கா வாக்களிக்கவில்லை?

sarath.jpgஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் மாத்திரமே உள்ளன. இந்நிலையில்  சரத் பொன்சேக்கா இதுவரை வாக்களிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் இதுவரை பாரிய தேர்தல் வன்முறைகள் எதுவும் நடைபெறவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.  இதுவரை 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. 

Show More
Leave a Reply to Nethaji Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • sajeer
    sajeer

    Reliable sources reveal that opposition candidate Sarath Fonseka has so far not cast his vote. Sources further said that Fonseka did not cast his vote even in the 2005 Presidential election.

    They said after obtaining his Green Card, he did not exercise his franchise in any election in the country.

    So far no evidence has been put forward to clarify whether he has been registered as a voter in Sri Lanka.

    Reply
  • leo
    leo

    Think the LTTE and other tamils supported to who , and his responsibilities for the country: they all cheating the people , this sarath wanted to come to power to steal the money like rajapaksha family.

    for this person the ex jvp from australia and ex president supported waht a shame to these all people

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சரத் பொன்சேகா இறுதிவரை வாக்களிக்கவில்லை. காரணம் வாக்காளர் பதிவில் அவரது பெயர் இல்லாததால், அவருக்கு வாக்களிப்பு அட்டை வழங்கப்படவில்லையாம். சென்ற முறை ஜனாதிபதித் தேர்தலிலும் தான் வாக்களிக்கவில்லையென்றும், ஒரு வேட்பாளர் கட்டாயம் வாக்களிக்க வேண்டுமென்ற அவசியமில்லையென்றும் சரத் பொன்சேகாவும் கூறியுள்ளார். இது எப்படியிருக்கு??

    Reply
  • anwar
    anwar

    வாக்களித்தும் அதிபர் ஆகலாம். வாக்கு அளிக்கப்படாமலும் அதிபர் ஆகலாம். முதலாவது தென்பகுதிக்கும், இரண்டாவது யாழ்பானத்திட்கும் பொருந்தும். காலையில் குண்டு வீசியது இதையே காட்டுகிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இரட்ணபுர தபால் வாக்குகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன.

    Postal – Ratnapura

    மகிந்த – 9,458 (69.33%)

    சரத் பொன்சேகா – 5,315 (30.37%)

    மகிந்தவிற்கு மேலதிகமாகக் கிடைத்த வாக்குகள் – 4,143

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    வாக்கு விபரங்களை தொடர்ந்து பார்க்க விரும்புபவர்கள், கீழேயுள்ள இணைப்பில் விளக்கமாகவும் விபரமாகவும் பார்க்கலாம்.

    http://www.srilankanelections.com/results/results-main.shtml

    Reply
  • Nethaji
    Nethaji

    பார்த்திபன் நன்றி

    Reply