கோத்தபாய இன்று அமெ. செல்கிறார்

gothabaya7777.jpgபாது காப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று அமெரிக்கா செல்கிறார் என ஏசியன் ரிபியூன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது கலிபோர்ணியா நேவாடா மாநில இலங்கையரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதுடன், இராணுவத்தினரின் வீட்டுத்திட்டத்திற்காக “நமக்காக நாம்” என்ற நிதியத்தையும் ஆரம்பித்துவைக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Show More
Leave a Reply to Mathialahi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Mathialahi
    Mathialahi

    நல்ல தருணமிது விட்டுவிடாதே
    நாலும் தெரிந்த நீ நழுவவிடாதே
    – பிடி. கூண்டில் ஏற்று. அல்லது
    எயார்போர்ட்டிலாவது கறுப்புக்கொடி காட்டு.

    Reply