நலன்புரி முகாம்களில் பிரிந்து வாழும் குடும்பங்களை இணைக்க நடவடிக்கை : அமைச்சர் ரிசாட் பதியூதீன்

rizad_baduradeen1.jpg யுத்தத்தினால் வன்னியிலிருந்து பல்வேறு கட்டங்களாக இடம்பெயர்ந்து வெவ்வேறு முகாம்களில் பிரிந்திருக்கும் குடும்பங்களை மீள இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நல்ல விடயம். இதனை எவ்வளவு விரைவாகச் செயற்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக செயற்படுத்தவது, அந்த பிரிந்திருக்கும் மக்களுக்கு இருந்த மனவழுத்த்தை குறைக்க உதவும்.

    Reply
  • accu
    accu

    செயல்ப்படுத்துங்கள் அமைச்சரே! நாம் நன்றியுடையவராக இருப்போம்.

    Reply
  • rohan
    rohan

    எல்லாம் பேச்சளவில் தான் – அவர்களும் சரி – நாங்களும் சரி

    Reply
  • palli
    palli

    ரீச்சாட் உங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு கீழ் பணிபுரியும் அனைவரையும் தமிழினம் பாராட்டும்; அத்துடன் உங்கள் இந்த செயல் அனைத்தையும் இழந்து நிற்கதியாய் நிக்கும் எம் உறவுகளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை; அத்துடன் மற்றய துறைகளும் இதை பார்த்து விரைவாக செயல்பட கூடும், துரிதபடுத்துங்கள் தேசம் சார்ந்த பாராட்டுக்கள்;

    Reply
  • accu
    accu

    றோகன் போன்றோருக்கு தலைவரை விட்டு ஓடிவந்த மக்களெல்லாம் துரோகிகள்தானே! அவர்கள் எக்கேடுகெட்டால் என்ன? இங்கே புலத்தில் பிளவுபட்டு நிற்க்கும் புலிப்பினாமிகளில் எது பசை கூடியதெனப் பார்த்து அங்க ஒட்டவேண்டியதுதானே!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    ரிசாட் பதியூதீன் நம்பிக்கை தருபவராக இருக்கிறார். தூரத்தில் இருந்தாலும் வாழ்த்த முடியும். இன்சா அல்லா அனைத்தும் நல்லபடி நடக்கட்டும்.

    Reply