யுத்த வெற்றிகள் பிரச்சினைகளுக்கு தீர்வை தராது: கொபி அனான்

kofianna00.jpgமோதல்களால் இடம்பெயர்ந்தவர்களை துரிதமாக குடியமர்த்துவதன் மூலம் 25 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கொபி அனான் இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • rohan
    rohan

    சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள், ஐயா. ஆனால், யார் கேட்கப் போகிறார்கள்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நீங்க பதவியிலிருந்த போது சொல்லியே எவரும் கேட்கவில்லைல. இப்போ யார் கேட்கப் போறாங்க??

    Reply