அழகிரி, கனிமொழிக்கு மந்திரி பதவி?

alagiri.jpgமுதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சாலை போக்குவரத்து துறையும், மகள் கனிமொழிக்கு சுகாதாரத்துறையும் வழங்கப்படும் என்று தெரிகிறது. ஹெலன் டேவிட்சன் (கன்னியா குமரி), ஏ.கே.எஸ்.விஜயன் (நாகை) ஆகியோருக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. முதல்வரின் பேரன் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராசா ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைப்பது சந்தேகம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Show More
Leave a Reply to Kulan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Sutha
    Sutha

    தமிழன் செத்தால் தந்தி தன் பிள்ளைக்கு பதவி என்றதும் விமானத்தில் டெல்லி என்று ஆகிவிட்ட உலகத்தமிழரின் தலைவர் கருணாநிதிக்கு சோனியா இதைக்கூடச் செய்யாட்டி எப்புடிங்க.

    Reply
  • Kulan
    Kulan

    தமிழ்நாட்டிலும் இன்னுமொரு டினாஸ்ரி உருவாகிறது. இது எல்லாம் வெறும் நாஸ்ரிகள்தான்

    Reply
  • Kusumbo
    Kusumbo

    மு.க. அழகிரி அழுகிறார். கனிமொழி இன்னும் கனியவில்லையே. கனியப்பண்ணுவதற்காய் மந்திரிபதவிகளா?

    Reply