விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு கூறினாலும் கூட போர் இன்னும் முடியவில்லை என்று நோர்வே அமைச்சரும், முன்னாள் அமைதி முயற்சிக்கான தூதுவருமான எரிக் சொல்ஹீம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் மூன்றாவது தரப்பிடம் ஆயுதங்களைக் கொடுக்க தயாராக உள்ளனர். எனவே இலங்கை அரசை மூன்றாவது தரப்பினரை போர்ப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
தற்பொழுது போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றாலும் இன்னும் போர் முடிவு பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
thurai
இன்னமும் தமிழர்கள் இலங்கையிலிருக்கின்றார்கள். பலி கொடுப்பதற்கு மீண்டும் ஆயத்தமாகுங்கள். புலி புரிவது போரல்ல. தமிழரைப் பலி கொடுத்து வாழ்பவர்கள்.
துரை
rony
நோர்வேயின் ஆயுத விற்பனை ரொம்பவும் டள்ளாகி விட்டது போல் தெரிகிறது. அதுதான் போரைத்தொடர எண்ணமாக்கும். இனிமேலும்
ஏமாற தமிழர்கள் ஏமாளிகளல்ல.
Tamil
//இலங்கை அரசை மூன்றாவது தரப்பினரை போர்ப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்//
இவர் வன்னியில் எதையோ தொலைத்து விட்டார் போலும் அதனத் தேடுவதற்காக கூறுகிறார்
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை புலம்பெயர் தமிழர்களின் கடந்த 3 மாத “போராட்டங்கள்” உங்களை இப்படிக் கூற வைத்துள்ளது