விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: செ. பத்மநாதன் செவ்வி

Selvarasa_Pathmanathan_LTTEவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனும் பாதுகாப்பாகவும் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக இராசரீக உறவுகளுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் நேற்று மாலை 7 மணியளவில் தொலைபேசி வாயிலாக அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.
 
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார். வவுனியா தடுப்பு முகாம் உண்மை நிலையை நேரடியாகச் சென்று அனைத்துலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டி சனல் 4  தொலைக்காட்சின் செய்தியாளர் நிக் பற்றன் வோஸிற்கு (Nick Patton Walsh) வழங்கிய செவ்வியிலேயே பத்மநாதன் இதனைக் கூறினார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • மகிழ்ச்சி
    மகிழ்ச்சி

    சென்னையில்,மாட்டுப்பால் வியாபாரிகள்,இறந்துப் போன கன்றுக்குட்டிக்குள்,வைக்கோலை திணித்து,பசுமாட்டின் கண்களுக்கு முன்னால் வைத்து,”பாலைக் கறப்பார்கள்”.அப்படி “பால் கறந்து” பழகிப் போன “வியாபாரிகளிடம்” வருங்கால நடவடிக்கைகள் சிக்கிக் கொள்ளக் கூடாது.

    Reply
  • அறிவானவன்
    அறிவானவன்

    Last modified on: 5/19/2009 12:33:28 PM Prabhakaran’s body found – Army Chief
    Commander of Sri Lanka Army General Sarath Fonseka has confirmed that the body of V.Prabhakaran, psychopathic leader of world’s most barbaric terrorist outfit Liberation Tigers of Tamil Eelam (LTTE) has been found short while ago (May 19).

    According to the defence sources, the LTTE leader who has ordered thousands of Tamil youth to give up their lives for him has tried to save his life until the last moment.

    Reply
  • thurai
    thurai

    தமிழீழ விடுதலைப் புலிகள் எங்கே? புலிகள் புலத்தில் வாழும் இளம் சந்ததியினரா? போரால் தமிழீழம் தமிழர் உருமைகள் பெறமுடிந்ததா? தலைவர் தப்பினால் தமிழரிற்கு என்ன பலன்?

    கோவிலில் ஆடுகளை வேள்விக்கு வளர்த்து வெட்டி சுவைத்தது போல, த்மிழீழப்போரையும் நடத்தி சுவை கண்ட கும்பல் சும்மா இருக்காது.

    வன்னிமக்களைப் பலி கொடுத்தாவது புலிகளைக் காப்பாற்ர ஜிரிவி யும் புலியின் முகவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்தது உண்மை. வன்னி மக்களின் உயிரிழப்பே ஈழ்த்த்மிழரின் பிரச்சினைகளை உலகின் முன் கொண்டு வந்ததுள்ளது.

    ஜிரிவியும் புலிக்ழும் இனி தெற்கிலங்கையில் ஓர் கலவரம் வரக்கூடாதா என் ஏங்கி தவிக்கின்ற்னர். இதனை அரசும் மக்களின் நலஙளைக் கருத்திற் கொண்டு செயற்படும் அனைவரும் தடுக்க வேண்டும்.

    துரை

    Reply
  • X and Y
    X and Y

    Body of Mr. Prapaharan was identified and the video was telecasted. In my research (video) he was not killed in fighting in Wanni but he was already arrested by forces thereafter he was executed.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இன்று பிரபாகரனின் அடையாளங் காணப்பட்ட உடலத்தை முழுமையாகவே DAN தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

    Reply