பிரபாகர‌ன் ப‌ற்‌றி கரு‌த்து கூற கருணா‌நி‌தி மறு‌ப்பு

karunanithi.jpg விடுதலை‌ப் பு‌லிக‌ள்‌ தலைவ‌ர் ‌பிரபாகர‌ன் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக தகவல்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், அது ப‌ற்‌றி கரு‌த்து தெ‌ரி‌வி‌க்க முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி மறு‌த்து‌வி‌ட்டா‌ர்.

Show More
Leave a Reply to palli. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli.
    palli.

    உங்களால் என்ன கூற முடியும் நீங்கள் தான் எம் ஆர் ராதா போல் வில்லதனம் செய்து விட்டீர்களே. எமக்கு புலிகள் மீது கருத்து முரன்பாடு உண்டு அது வேறு விடயம். ஆனால் எனது நண்பன் பிரபா என சொல்லி நட்ப்புக்கு துரோகம் செய்து தமிழர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டீர்கள். என்ன ஒரு கவிதை கண்ணீருடன் வாசிப்பீர்கள். அதை செல்வனுக்கு வாசித்ததை பெயர் மாற்றி தமிழக தலைவரின் இரங்கல் கவி என சீமானை வைத்து வாசித்தால் போச்சு. நீங்கள் தமிழர்(‘ஈழ) பற்றி கருத்தோ கடுப்போ சொல்லாமல் இருப்பதுவே நல்லது.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    மற்றவர் கண்களில் கண்ணீர் ததும்பும் வரை, ஒப்பாரி வைப்பீர்கள். கண்ணீர் ததும்புவதை கண்டதும், புன்னகைத்து, சோனியா காந்தியை நோக்கி, அடுத்த காரியத்திற்கு நகருவீர்கள்.

    Reply