மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆரையம்பதி மற்றும் கல்லடி காரியாலயங்களில் பொலிஸார் கண்டுபிடித்த 4 சிறுவர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் அம்பேபுஸ்ஸ சிறுவர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தமது அலுவலகத்தில் சிறுவர்களை வைத்திருந்தார் என்ற குற்றத்தின் பேரில் சந்தேகத்தின் பேரில் கைதான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த 3 பேர் கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த தெரிவித்தார்.
msri
சின்னஞ்சிறுசுகளின் “வேள்விக்கூடாகத்தான” கிழக்கின் விடிவெள்ளளி உதயமாகுமோ? கிழக்கின் புலம்பெயர் விடிவெள்ளிக்காரர்களும் பிள்ளையானின் மதிஉரைஞர்களும் + தலித்கம்பனிகளும் இதற்கு பச்சைக்கொடி காட்டுகின்றரார்களோ?
Rohan
மாற்றுக் கருத்து விமர்சனம் எல்லாம் புலி வசை என்கிற வரையறைக்குள் தான்.