இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தேர்தலில் வாக்குக்கேட்டு தமிழகம் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ் திரையுலகம், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு பொதுமக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
palli
அடுத்த பட கதைதானே இது?? நல்லாய் இருக்கு. யார் நாயகன் நாயகி?? வில்லன் பாத்திரத்தை பல்லிக்கு தாங்கோ.நகைசுவை யாளனாய் சிவாஜிலிங்கத்தையும் வை கோவையும் போடுங்கோ குணசித்திர நடிகனாய் கருனாநிதியும் சிறப்பு நடிகையாய் ஜெயலலிதாவையும் போட்டு செல்லப்பாவின் பாட்டையும் கலந்து ஒரு கலக்கு கலக்கினால் புலம் பெயர் தேசத்தில் சில தொலைகாட்ச்சிகளில் ஓகோ ஒகோ என ஓடுமே.
பார்த்திபன்
பல்லி; அப்ப தயாரிப்பு வழமைபோல் வில்லுப்பவர் புலிப்பினாமித் தயாரிப்பாளரா??
chandran.raja
//வாக்கு கேட்டு தமிழகம் வரக்கூடாது// திரையுலகம்
இதுவும் புலிப்பாணியிலான வன்முறை மிரட்டல்களே!