போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி நாளை பொது வேலைநிறுத்தம்: கருணாநிதி

20-karunanithi1.jpgஇலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இதை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி நாளை தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு 2 முறை தந்தி அடித்தார் முதல்வர் கருணாநிதி. இந்த நிலையில் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to rajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • rajan
    rajan

    பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கருணாநிதியின் மற்றொரு தேர்தலுக்கான நாடகம் தான் இது. ஐயா தேர்தலில் மண் கவ்வப்போறியள் என்று பயமாக இருக்கா?

    Reply