சர்வதேச மற்றும் உள்நாட்டு அழுத்தங்கள் எதுவும் வன்னியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற யுத்தத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும் இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்படும் வரை படைநடவடிக்கைகள் தொடரும் எனவும் உள்ளுர் ஊடகம் ஒன்றிற்கு பாதுகாப்பமைச்சில் செயலர் தெரிவித்துள்ளார்.
MUKILVANNAN
singal population having a great leaders all the time and their leaders have been eliminate tamil power in srilanka.they killed more than 100,000 thosands innocent tamils.2009 worst night mare in our history more then 4000 killed within months. world seems to be silent. srilanka is only country killed its own civilions in the country. world seems to be silent.
பல்லி
பல்லியின் பார்வையில் அன்று இருந்து இன்று வரை.
ஈழ தமிழர் சாபகேடு.
சேர் பொன் ராமநாதன்; தேவாரம் பாடினார்…..
செல்வநாயகம் கோஸ்டி; வாய் பாட்டு பாடியது…
கூட்டணி கோஸ்டி; வில்லு பாட்டு பாடியது..
34 இயக்க அமைப்புகள்; காவடி எடுத்தன…..
அதில் ஆறு அமைப்புகள்; அலகு குத்தின..
இறுதியாய் புலி மட்டும்; தனி தவில் வாசித்தது…
இடையே மாற்று கருத்து; பஜனை பல பாடியது..
இன்று இழயோர்; மேற்கத்திய நடனம் ஆடுகின்றனர்..
இருப்பினும் இலங்கை அரசோ அன்று இருந்து இன்று வரை
களைக்காத கரகாட்டமே ஆடுகிறது.
அத்தனையிலும் தமிழ் மக்கள் பார்வையாளர்களே.