மேடை சரிந்தது. கீழே விழுந்து அடிபட்டும் ஜோக் அடித்த லாலு

laluprasat.jpgரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சாப்ராவை அடுத்துள்ள டெக்னவாஸ் பஜார் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, திடீரென மேடை சரிந்தது. மேடையில் அமர்ந்திருந்த லாலு பிரசாத் உட்பட அனைவரும் கீழே சாய்ந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காயம் இன்றி தப்பிய லாலுபிரசாத் எந்தவித பதற்றமும் இன்றி காணப்பட்டார். அத்துடன் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் `ஜோக்’ அடித்து அனைவரையும் கலகலக்க வைத்தார்.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • மாயா
    மாயா

    என்ன சொன்னவர்
    இராணுவம் கிளிநொச்சியை நெருங்கவே முடியாது என்றா
    இல்ல
    புதுக்குடியிருப்பு புதைகுழியென்றா?

    Reply