பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் !

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளதாகவும் மீண்டும் பழைய நிலமைக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும்  பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *