ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு, ஜனாதிபதியை சந்தித்து, தமது ஆதரவை முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதன்போது துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட தரப்பினர் அடங்களான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.